3rIpbu8jeH
Other News

சென்னையில் 30 இடங்களில் வெடிகுண்டு மிரட்டல்..

சென்னையில் 30 இடங்களில் வெடிகுண்டு வெடிக்கப் போவதாக டிஜிபி அலுவலகத்தை ஒருவர் மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னையில், மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் மற்றும் எலியட்ஸ் கடற்கரை போன்ற முக்கிய இடங்கள் எப்பொழுதும் கூட்டத்தை ஈர்க்கும். இதனால், இந்த கடற்கரை பகுதிகளில் எப்போதும் கூட்டம் அலைமோதுகிறது. இனிமேல் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்வார்கள்.

இந்நிலையில், சென்னையில் பெசன்ட் நகர், எலியட்ஸ் கடற்கரை உள்ளிட்ட 30 இடங்களில் வெடிபொருட்கள் உள்ளதாக அடையாளம் தெரியாத நபர்கள் டிஜிபி அலுவலகத்துக்கு இன்று மிரட்டல் மின்னஞ்சல் அனுப்பியுள்ளனர். இதனால் பீதியடைந்த போலீசார், பெசன்ட் நகர் உள்ளிட்ட இடங்களில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட இடங்களில் மோப்ப நாய்கள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களை குவித்து தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

வந்தே பாரத் ரயில்- நூலிழையில் உயிர் தப்பிய அதிசயம் – வீடியோ

nathan

விடுமுறையை கொண்டாடும் பாடகர் அனிதா குப்புசாமி

nathan

அம்மாடியோவ் என்ன இது? சீரியலில் ஹோம்லியாக நடிக்கும் நடிகையா இது..?

nathan

அணிந்திருந்த ஆடைக்குள் மறைத்து வைக்கப்பட்ட 29 கோடி ரூபா பெறுமதியான மாணிக்கக் கற்களுடன்

nathan

தொப்பையை காட்டும் ஷாலு ஷம்மு.. புகைப்படங்கள்

nathan

Get Together-ல் மகிழ்ச்சியை பகிர்ந்த 90ஸ் நடிகைகள்

nathan

கின்னஸ் சாதனை படைத்த உலகின் நீளமான ஓவியம்

nathan

சுவையான சிக்கன் வெங்காய பக்கோடா

nathan

நடிகர் மம்மூட்டியின் சொத்து மதிப்பு!

nathan