23 65804bc90f296
Other News

நடிகை ரதியை நியாபகம் இருக்கா?- இப்போது எப்படி உள்ளார் பாருங்க

பாரதிராஜா இயக்கிய ‘புதிய நடிகர்கள்’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ரதி.

நிறம் மாறாத பூக்கள், உல்லாச பறவைகள், முரட்டுக்காளை, அன்புக்கு நான் அடிமை, கழுகு உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும் ஏராளமான தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களிலும் ரதி நடித்துள்ளார்.

ரதி திரைப்படங்களில் மட்டுமின்றி பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

அவர் 1985 இல் தொழிலதிபர் அனில் விர்வானியை மணந்தார்.

இந்த தம்பதிக்கு தனுஜ் விர்வானி என்ற மகன் உள்ளார். நடிகை ரதி மற்றும் அவரது மகன் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.BLschWUIHm

Related posts

சந்திரயான்-3 தரை இறங்கிய இடமான ‘சிவசக்தி’ பெயருக்கு விண்வெளி யூனியன் அங்கீகாரம்

nathan

நரிக்குறவர்களின் வாழ்க்கை மாற்றும் ஸ்வேதா !

nathan

இந்த ராசி பெண்களிடம் கொஞ்சம் உஷாரா இருங்க!

nathan

சிம்ம ராசி கல் மோதிரம்

nathan

சட்டிக்கணக்கா திண்ணாதா தொப்பைதான் வரும்

nathan

90 வயது மூதாட்டி ஒருவர் விடுமுறை எடுக்காமல் 74 ஆண்டுகள் பணிபுரிந்தார்.

nathan

இந்த உடம்பை வச்சிகிட்டு நீச்சல் உடையா..? – இளம் நடிகை அன்னா ராஜன்..!

nathan

சுவையான காராமணி வடை – செய்வது எப்படி

nathan

கழுத்தில் தாலி.. வெறும் உள்ளாடை.. தீயாய் பரவும் படுக்கையறை காட்சி..!

nathan