26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
23 657e843b35d2f
Other News

அச்சு அசல் ராஷ்மிகா, கீர்த்தி சுரேஷ் போலவே இருக்கும் அறிமுக நடிகை..

தெலுங்கில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ரவி தேஜா. டைகர் நாகேஷ்வர் ராவ் தான் கடைசியாக நடித்த படம்.

இதைத் தொடர்ந்து அடுத்ததாக ‘ஈகிள் ‘ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முன்னோட்ட வீடியோ சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

பின்னர், ஹரிஷ் ஷங்கர் இயக்கத்தில் ரவி தேஜா நடிக்கும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதும், படத்தில் யார் கதாநாயகியாக நடிப்பார் என்று ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர்.

இந்நிலையில் இப்படத்தில் கதாநாயகியாக புதுமுகம் ஒருவர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், படத்தின் நாயகியாக அறிமுக நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் நடிக்கவுள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

அவரைப் பார்த்த ரசிகர்கள் பலரும் ராஷ்மிகா மற்றும் கீர்த்தி சுரேஷை ஒத்திருப்பதாக கூறுகிறார்கள். இது அவருடைய புகைப்படம்.23 657e843b35d2f

Related posts

நடிகர் யோகி பாபுவிற்கு கவுண்டமணி கொடுத்த பதில்!

nathan

யோகி பாபுவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா…!

nathan

அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட வனிதா

nathan

இந்த 5 ராசிக்காரங்க அதிக பணத்தை சம்பாதிப்பாங்களாம்.

nathan

18 வயது வாலிபராக காட்சியளிக்க… 46 வயது கோடீஸ்வரர்

nathan

கிளாமர் ரூட்டில் அதிதி ஷங்கர்..!

nathan

விஜயகாந்த் குடும்பத்தை வைத்து பப்ளிசிட்டி தேடும் விஷால்…

nathan

கர்ப்பத்திற்கு காரணமானவரின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை..

nathan

உலகின் 8வது அதிசயமாக அங்கோர் வாட் கோயில்

nathan