32.3 C
Chennai
Thursday, Mar 12, 2026
stream 1 30
Other News

அண்ணன் அண்ணியிடம் ஆசி வாங்கும் உலகநாயகன் கமல்ஹாசன்

‘அம்மாவும் நீயே அப்பாவும் நீயே’ படத்தின் மூலம் சிறுவனாக தனது திரையுலக வாழ்க்கையை தொடங்கினார் கமல்ஹாசன். சிறுவயதில் ஒரு சகாப்தத்தை உருவாக்கி இப்போது உலக நாயகன்.

stream 36.jpeg

களத்தூர் கண்ணம்மா முதல் விக்ரம் வரை தமிழ் சினிமாவில் தனது நடிப்பையும், கதாபாத்திரத்தையும் மாற்றி புதிய சாதனைகளை படைத்துள்ளார்.

stream 1 30

உலகநாயகன் திரைப்படங்களில் தான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்களில் நடிப்பதை வழக்கமாக கொண்டவர், அன்று முதல் இன்று வரை அவருக்கு ரசிகர் பட்டாளமே உள்ளது.

stream 2 28

சமீபத்தில் பல வருடங்களாக நடிக்காமல் இருந்த கமல்ஹாசன், ‘விக்ரம்’ படத்தின் மூலம் மீண்டும் தமிழ் திரையுலகிற்கு பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்தார்.

இந்தப் படத்துக்குப் பிறகு இந்தியன் 2 படத்தில் நடித்துள்ளார். இவருக்கு அக்ஷரா ஹாசன் மற்றும் ஸ்ருதி ஹாசன் என இரு மகள்கள் உள்ளனர்.

stream 4 24

தற்போது ஷங்கரின் இந்தியன் 2 படத்தில் நடித்து வரும் அவர், அடுத்ததாக மணிரத்னத்தின் 234வது படத்தில் நடிக்கவுள்ளார்.

stream 5 20

ஜெயம் ரவி, துல்கர் சல்மான், த்ரிஷா ஆகியோர் நடித்துள்ள இப்படத்திற்கு ‘ தக் லைஃப்’ எனப் பெயரிட்டுள்ளனர் படக்குழு.

stream 6 9

அவர் சில நாட்களுக்கு முன்பு தனது சகோதரர் மற்றும் அண்ணியின் குடும்பத்தினரை சந்தித்து அவர்களின் உரையாடலை ரசித்தார்.

stream 7 5

இந்த புகைப்படங்கள் மீண்டும் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.stream 8 1

Related posts

தொழில் தடம் புரள வாய்ப்பு.. சனி கொட்டு வைக்கப்போகும் ராசி யார் தெரியுமா?

nathan

இந்தியா வெற்றிபெற மணல் சிற்பம் வரைந்து வாழ்த்திய சுதா்சன் பட்நாயக்

nathan

இந்த ராசிக்காரர்களுக்கு திருமணம் பிரச்சனை

nathan

ரகசிய உறவில் இருந்த சுகன்யா..

nathan

சென்னையில் மனைவியை கதறவிட்டு கொன்ற கணவர்.!

nathan

பதற வைக்கும் தகவல்! இளம் வயதிலேயே மரணமடைந்த சீரியல் நடிகையின் மகன்

nathan

லியோ கதை இது தான்.. அர்ஜூன் மூலம் வெளிவந்த உண்மை

nathan

வெளிவந்த தகவல் ! இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சி எத்தனை நாட்கள் தெரியுமா? எலிமினேஷனும் தகவலும் கசியாதாம்

nathan

2023ம் ஆண்டில் உலகம் சந்திக்கப்போகும் அடுத்த பேரழிவு-பாபா வங்காவின் அதிர்ச்சிகர கணிப்பு!!

nathan