24.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
msedge QyMUDgZyne
Other News

முன்னழகை நிமித்திக் காட்டி போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்…

துருவங்கள் பதினாறு படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பிறகு நோட்டா, ஜோம்பி போன்ற படங்களில் நடித்தார். பின்னர் தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

y3 2

திரைப்படங்கள் இல்லை.  இன்ஸ்டாகிராமில் அவருக்கு அதிகமான பின்தொடர்பவர்கள் உள்ளனர். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த யாஷிகா ஆனந்த், சென்னை நுங்கம்பாக்கத்தில் பள்ளிப் படிப்பை முடித்தார்.y4 2

`

நடிகை யாஷிகா ஆனந்த் 2016 ஆம் ஆண்டு ஜீவா நடித்த ‘கவலை வேண்டாம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்தப் படத்தில் இரண்டாவது பெண் கதாநாயகியாக நடித்தார். இவர் 1991 ஆம் ஆண்டு புது தில்லியில் பிறந்தார். அதன் பிறகு, அவரது குடும்பம் சென்னைக்கு வந்தது, ஆனால் யாஷிகா ஆனந்த் இதுவரை சில படங்களில் நடித்துள்ளார்.

y5 2

 

இருட்டு அறையில் முரட்டு குத்து தோன்றி இளைஞர்கள் மத்தியில் பிரபலமானார். இப்படத்தில் டபுள் எண்டெண்டர் வரிகளை சொல்லி இளைஞர்கள் மத்தியில் பிரபலமானார்.y6 2

 

Related posts

என் தங்கச்சி ஓரினச்சேர்க்கையாளரா..? – பிக்பாஸ் மாயா-வின் அக்கா பதில்..!

nathan

இன்னும் ஒரு நாளில் சனியின் பயணம்: தாக்கம் எந்த ராசிக்கு?

nathan

முத்தம் கொடுத்துவிட்டு தப்பி ஓடும் இளைஞர்

nathan

இந்த வாரம் வெளியேறப்போவது இவரா ? வெளியான ஓட்டிங் விவரம்..!

nathan

நெப்போலியனின் 60வது பிறந்தநாள்.!வாழ்த்திய குஷ்பூ மற்றும் மீனா.!

nathan

கேக் மட்டுமே மூணு கோடியாம் அதுவும் தங்கத்துல

nathan

ஆண் நண்பருடன் பொட்டு துணி இல்லாமல்.. தீயாய் பரவும் வீடியோ..!

nathan

நீர் ஆப்பிள்: water apple in tamil

nathan

சனிபகவான் அள்ளித்தரப்போகும் அந்த 3 ராசிக்காரர்கள்!

nathan