29.7 C
Chennai
Wednesday, Jul 16, 2025
Lady
Other News

வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த மாணவன்!!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அருப்புக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சேது. இவர் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள தனியார் கல்லூரியில் ஓட்டல் மேலாண்மை படித்து வருகிறார்.

 

இவரது உறவினர் வீடு வெம்பக்கோட்டை அருகே உள்ள கிராமத்தில் உள்ளது. இந்நிலையில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு சேது கிராமத்திற்கு சென்றபோது வீட்டில் 10ம் வகுப்பு படிக்கும் சிறுமி மட்டும் இருந்துள்ளார்.

Lady
சிறுமி குளிப்பதை சேது தனது மொபைல் போனில் வீடியோ பதிவு செய்துள்ளார். பின்னர் அந்த வீடியோ மூலம் சிறுமியை மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து பெற்றோரிடம் கூறி சிறுமி கதறி அழுதார்.

 

இதையடுத்து சிறுமியின் பெற்றோர் சத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சேதுபதியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related posts

சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்….

nathan

மீல் மேக்கர் உருளைக்கிழங்கு மசாலா

nathan

மனைவி, மகனை சுட்டுக்கொன்றுவிட்டு விபரீதமுடிவு!

nathan

ரூ.1,400 கோடி முதலீட்டில் தொழிற்சாலை தொடங்கும் முத்தையா முரளிதரன்!

nathan

2024 குருப்பெயர்ச்சி பலன்கள் : பணமழையில் நனையப்போகும் ராசியினர்

nathan

விக்கு மண்டை ! தளபதி தலையிலேயே கை வச்ச பயில்வான்! -வீடியோ!

nathan

சுவையான மலபார் சிக்கன் ரோஸ்ட்- செய்வது எப்படி?

nathan

ஏ.ஆர்.முருகதாஸ் பிறந்தநாள் ஸ்பெஷல்.. சொத்து மதிப்பு இவ்வளவா?

nathan

முதலிரவில் மனைவியை பார்த்து அலறிய கணவன்; மாமியாரும் உடந்தை

nathan