36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
Other News

அர்ஜுன் மகளின் திருமண கொண்டாட்ட புகைப்படங்கள்

அர்ஜுன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர். இவரது மூத்த மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் ‘பட்டத்து யானை’ படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால் ஐஸ்வர்யா அர்ஜுனுக்கு திரையுலகம் பெரிதாக எதுவும் செய்யவில்லை.

இந்நிலையில் இவர் நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையாவை காதலித்து சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் வெகு சிறப்பாக நடைபெற்று சமீபத்தில் அர்ஜுன் கட்டிய ஆஞ்சநேயர் கோவிலில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. திரையுலக பிரபலங்கள் தம்பதியை சூழ்ந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில் தற்போது ஐஸ்வர்யாவும், உமாபதியும் தங்களின் திருமண பரிசு படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட வேண்டும் என்று ரசிகர்களிடம் கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளன.

 

View this post on Instagram

 

A post shared by Aishwarya Arjun (@aishwaryaarjun)

Related posts

கோவேக்ஸின்’ தடுப்பூசியால் 30% பேருக்கு உடல்நல கோளாறு

nathan

‘படப்பிடிப்பில் துன்புறுத்திய அந்த தமிழ் நடிகர்’ – நித்யா மேனன்

nathan

சிகப்பு பிரா போன்ற மேலாடை மட்டும்!!போஸ் கொடுத்த ஹன்சிகா!

nathan

விஜே பிரியங்காவிடம் இருந்து கணவருக்கு பறந்த வக்கீல் நோட்டீஸ்?

nathan

மகாலட்சுமி யோகம் யாருக்கு?

nathan

அண்ணியை கரெக்ட் செய்ய நினைத்த கொழுந்தன்…

nathan

நடிகர் லிவிங்ஸ்டன் உடன் புத்தாண்டை கொண்டாடிய அருவி சீரியல் நாயகி ஜோவிதா

nathan

நடிகை அதிதி சங்கரின் செம்ம கியூட்டான புகைப்படங்கள்

nathan

மனமுடைந்து அழுத மாரிமுத்து மனைவி..! என் புருஷனுக்கு பாசம் காட்ட தெரியாது..

nathan