29.6 C
Chennai
Thursday, Mar 12, 2026
girl1
Other News

கடைக்கு வரும் பெண்களை உஷார் செய்த கணவன்..

சென்னை மணலியை சேர்ந்த திருமணி . இவர் சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.

திருமணி மனைவி அருகில் தையல் கடை நடத்தி வருகிறார். அவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் ஒரு அதிர்ச்சியான சம்பவம் நடந்தது.

மனைவியின் டெய்லர் கடைக்கு வரும் பெண்களை தன்னிடம் பாலியல் உறவில் ஈடுபடுத்துமாறு தொடர்ந்து கட்டாயபடுத்தி வந்துள்ளார் திருமணி. இதனை மனைவி மறுத்ததால் அடித்து உதைத்துள்ளார். பிறகு இதனையடுத்து மனைவி மற்றும் மகன் போலீசாரிடம் புகார் அளித்தனர்.

இதன் அடிப்படையில் திருமணியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related posts

அட்ஜெஸ்ட்மெண்ட்க்கு கூட ஓகே; ஆனால் ஒரே ஒரு கண்டிஷன்

nathan

மக்களே உஷார்.. தீவிரப்புயலாக வலுப்பெற்றது மிக்ஜாம்..

nathan

பிரம்மாண்டமாக வீடு கட்டி இருக்கும் நகைச்சுவை நடிகர் KPY தீனா..!

nathan

இன்சுலின் செடி

nathan

நா லெஸ்பியனா..? சொன்ன ஓவியா

nathan

விஜயகாந்தின் பொறியியல் கல்லூரி; ரூ.150 கோடிக்கு விற்பனை

nathan

இந்த ராசி பெண்கள் சிறந்த துணையாக இருப்பதற்காக பிறந்தவர்கள்!

nathan

அரசியலுக்காக எம்.ஜி.ஆரை மிஞ்சி தளபதி

nathan

கும்பமேளாவில் தீ விபத்து; எரிந்து நாசம்

nathan