25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
6Xd7WXZ
ஐஸ்க்ரீம் வகைகள்

வாழை நியூட்டலா ஐஸ்கிரீம்

என்னென்ன தேவை?

வாழைப்பழம் – 2
நியூட்டலா – 1 கப்
எப்படிச் செய்வது?

வாழைப்பழங்களை எடுத்து தோலை உரித்து மெல்லிய துண்டுகளாக வெட்டவும். ஒரு பாதுகாப்பான பாலித்தின் பையை எடுத்து அதில் வாழைப்பழங்கள் வைத்து, ப்ரிசரில் அதை 4 மணி நேரம் அல்லது ஒரு நாள் இரவு முழுவதும் வைக்கவும். பின் அதை எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு அத்துடன் நியூட்டலாவையும் சேர்த்து நன்கு மசிக்கவும். பின் அவற்றை ஒரு பாதுகாப்பான பவுலில் போட்டு ப்ரிசரில் வைக்கவும், உறைந்த பின் ஸ்கூப் செய்து பரிமாரவும்.6Xd7WXZ

Related posts

வெனிலா ஐஸ்கிரீம்

nathan

வெண்ணிலா ஐஸ் கிரீம் வித் ஜெல்லி

nathan

குல்ஃபி

nathan

சுவையான மாதுளை ஓட்ஸ் மில்க் ஷேக்

nathan

கஸ்டர்டு ஐஸ் க்ரீம்

nathan

சோயா ஐஸ்கிரீம்

nathan

பட்டர் புட்டிங்

nathan

குல்பி

nathan

ஆரஞ்சு – ஸ்ட்ராபெர்ரி பாப்சிகிள்

nathan