22.8 C
Chennai
Sunday, Dec 14, 2025
images 2023 12 03T102321.012 jpeg
Other News

63வது படத்திற்காக மீண்டும் அதிகரிக்கப்பட்ட அஜித்தின் சம்பளம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித்குமார். இவர் நடித்த ‘துணிவு’ படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்துக்குப் பிறகு இயக்குநர் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம் ‘விடாமுயற்சி ’. இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

இதையடுத்து மைத்ரி மூவீஸ் தயாரிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் அடுத்ததாக ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

இந்த படத்துக்காக அஜித்தின் சம்பளம் ஏற்கனவே 162 கோடி ரூபாய் என பேசப்பட்டது, ஆனால் இந்த முறை 165 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

சந்திரயான் திட்டத்திற்கு இதுவரை செலவழிக்கப்பட்ட பணம் எவ்வளவு தெரியுமா?

nathan

நீச்சல் உடையில் VJ அஞ்சனா புகைப்படம்..!

nathan

நயன் மகன்களின் முதல் பிறந்தநாள்..! லிட்டில் சூப்பர் ஸ்டார் போல செம ஸ்டைலா

nathan

லாங்கன் பழம்: longan fruit in tamil

nathan

சீமானை மறைமுகமாக விமர்சித்து வருண் குமார் ஐ.பி.எஸ். பதிவு

nathan

என்னை படிக்க சொல்ல நீ யாரு.. மூத்த நடிகையை திட்டிய வனிதா மகள்

nathan

கவுண்டமணியுடன் நடித்துள்ள சிறகடிக்க சீரியல் நடிகர்

nathan

நடுவானில் 1வது பிறந்தநாளை கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய குழந்தை!

nathan

தனுஷும் என் கணவரும் ஒரே படுக்கையில்!

nathan