22.4 C
Chennai
Saturday, Dec 13, 2025
GWEdF23zrL
Other News

கண்ணீருடன் கையெடுத்து கும்பிட்ட ஜோவிகா…

இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போடப்பட்ட டாஸ்க் ஒன்றில் மாயா தினேஷுக்கு மோசம்.

பிரபல ரிவியில் கடந்த 1ம் தேதி தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இப்போது ஒரு மாதம் ஆகிவிட்டது.

அனன்யா, பாபா செல்லத்துரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷ், கானா பாலா, பிராவோ, அக்ஷயா உட்பட 11 வீரர்கள் வெளியேற்றப்பட்டனர்.

அவர்களின் அனன்யா மற்றும் விஜய் வர்மா மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர். பூர்ணிமா மாயாவும் இந்த வாரம் நிக்சனை பதவியில் இருந்து வெளியேற்ற திட்டமிட்டுள்ளார்.

சில வாரங்களாக கண்கலங்காமல் இருந்த ஜோவிகா இன்று பயங்கரமாக அழுதுள்ளார். கூட்டணி, கூட்டணி என்று பலரும் கூறுவதால், கோபத்தின் உச்சத்திற்கு சென்றுள்ளார்.

Related posts

சௌந்தர்யாவின் ஸ்டைலை காப்பியடித்தாரா விஜய் ?வீடியோ

nathan

விஜயகாந்த் நினைவிடத்தில் நடிகர்கள் சிவக்குமார்

nathan

பிக்பாஸ் வீட்டில் எல்லை மீறும் காதல் ஜோடி… வைரலாகும் வீடியோ

nathan

சனி ஆரம்பம்.. இந்த ராசிகளுக்கு பண மழை கொட்டும்

nathan

பிரித்விராஜ் திருமண புகைப்படங்கள்

nathan

உங்கள் கைரேகை இப்படி இருக்கா? தெரிந்துகொள்வோமா?

nathan

பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கிய ஜெயிலர்.. இதுவரை எவ்வளவு வசூல் தெரியுமா

nathan

தொடை அழகை காட்டியபடி லாஸ்லியா -புகைப்படங்கள்

nathan

49 வயதாகும் நடிகர் சசிகுமாரின் சொத்து மதிப்பு

nathan