Other News

லீக்கான புகைப்படம்-தயாரிப்பாளருடன் நெருக்கமாக இருக்கும் அம்மா

2010 ஆம் ஆண்டு தனுஷ் நடித்த உத்தமபுத்திரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சுரேகா வாணி.

அதன்பிறகு தமிழில்காதலில் சொதப்புவது, தெய்வமகன்’ போன்ற படங்களில் நடித்து வருகிறார். சுரேகா வாணி தமிழ் படங்களை விட தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.

2019 இல், சுரேகா வாணியின் கணவர் உடல்நலக் குறைவால் காலமானார். தம்பதியருக்கு ஸ்பிலிடா என்ற மகள் உள்ளார்.

சமீபத்தில், சுரேகா வாணி தனது பெற்றோரின் சம்மதத்துடன் மறுமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது, ஆனால் அவர் தரப்பில் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

இந்நிலையில், 45 வயதான சுரேகா வாணி, இரவு பார்ட்டி ஒன்றில் காதலனுக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related posts

மற்றவர்களை முட்டாளாக்கக் கூடிய ராசிக்காரர்கள்

nathan

CWC சுஜிதாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

nathan

இரும்பு சத்தை அள்ளித்தரும் காளான் தேங்காய் பால் சூப்

nathan

மகனின் உயிரை காப்பாற்றிவிட்டு உயிரிழந்த தந்தை

nathan

பிப்ரவரியில் பிரகாசிக்க உள்ள ராசிகள்

nathan

சீரியலில் ஆதிரையாக நடிக்கும் நடிகையின் நிஜ கணவர் யார்?

nathan

10 பொருத்தம் என்றால் என்ன? ஏன் திருமணத்திற்கு அவசியம் பார்க்க வேண்டும்-தெரிந்துகொள்வோமா?

nathan

வெளியான பிக்பாஸ் ப்ரொமோ! பிரம்மாண்ட மேடையில் தோன்றிய கமல்…

nathan

மரம் வளர்ப்பை தவமாக செய்யும் 74 வயது முதியவர்!

nathan