29.2 C
Chennai
Friday, Aug 28, 2026
Other News

ரஜினியை பார்த்த உடனே கண்கலங்கிய சிறுமி

நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. பல்வேறு தலைவர்கள் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

ரஜினிகாந்த் தனது போயஸ் கார்டன் இல்லம் முன்பு திரண்டிருந்த ரசிகர்களுக்கு கை அசைத்து தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்தார்.

ரஜினிகாந்த் தீபாவளி வாழ்த்து தெரிவித்ததையடுத்து அவரது ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.

நடிகர் ரஜினிகாந்தை சந்திக்க பலமுறை வந்ததாகவும், ஆனால் இன்று தான் அவரை முதன்முதலில் சந்தித்ததாகவும் மோகனா ரஷ்மி என்ற பெண் கூறியுள்ளார்.

Related posts

பிகினி உடையில் மொத்த கட்டழகை காட்டிய தமன்னா -நீங்களே பாருங்க.!

nathan

ஐஏஎஸ் தேர்வில் சாதனை படைத்த தென்காசி மாணவி!

nathan

தீபாவளி கொண்டாட்டத்தில் அஜித்

nathan

நண்பனுக்கு காதலியை விருந்தாக்கிய காதலன்..

nathan

அனிரூத் வீட்டில் விசேஷம்… ஒன்றுகூடிய திரைப்பிரபலங்கள்…

nathan

மறைந்த மனைவிக்கு சிலை வைத்த பாசக்கார கணவர்..!!

nathan

இளம் போட்டியாளர்களை பின்னுக்கு அலற விடும் விசித்ரா.!

nathan

ஸ்ரீவித்யாவின் அவ்வளவு சொத்துகளையும் ‘ஆட்டைய’ போட்ட அமைச்சர்

nathan

புதனால் கவனமாக இருக்க வேண்டிய மூன்று ராசி

nathan