32.6 C
Chennai
Friday, Jul 18, 2025
Lggr12HSAz
Other News

மன்சூர் தப்புனா ரஜினியும் தப்புதான்; கொந்தளித்த பிரபலம்

ரஜினியின் அறிக்கையை ஏன் யாரும் கேள்வி கேட்கவில்லை என பிஸ்மி கேள்வி எழுப்பியுள்ளார்.

நடிகை த்ரிஷா குறித்து மன்சூர் அலிஹான் அநாகரீகமான கருத்துகளை கூறியதையடுத்து அவர் மீதான விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றன. இது சமூக வலைதளங்களிலும் பெரும் விவாதத்தை கிளப்பியது.

இதுகுறித்து திரைப்பட விமர்சகர் பிஸ்மி கூறுகையில், “மஞ்சூர் அலிகான் திரைப்பட விழாக்களில் பேசியதைப் போலவே ஜெயிலரில் ரஜினிகாந்தும் பேசினார். .

தமன்னா ஜெய்லர் படத்தில் நடிக்கிறாங்க அதனால நான் ஆர்வமா வந்தேன். ஆனா கடைசியில என்ன அவங்க கூட ஆடவே விடல என்ன ரஜினிகாந்த் பேசியது இசை செயலின் வெளிப்பாடு.

ரஜினிகாந்தாக இருந்தாலும் சரி, மன்சூர் அலிகானாக இருந்தாலும் சரி, இப்படிப்பட்ட பெண்களைப் பற்றிய கெட்ட எண்ணங்கள் தன் இதயத்தில் இருப்பதை வெளிப்படுத்துவது அவருடைய குணம். எனவே, இதுபோன்ற வார்த்தைகளை யாரும் எந்த நேரத்திலும் பேசக்கூடாது” என்றார்.

Related posts

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறும் 2 நபர்கள்.!

nathan

இந்தியா வெற்றிபெற மணல் சிற்பம் வரைந்து வாழ்த்திய சுதா்சன் பட்நாயக்

nathan

சனியால் அதிர்ஷ்டம் இந்த ராசியினருக்கு தான்

nathan

யோகி ஆதித்யநாத்தின் காலை தொட்டு வணங்கிய நடிகர் ரஜினிகாந்த்…!

nathan

அதிதி ஷங்கருக்கு அடித்த அதிர்ஷ்டம்.. முன்னணி நடிகருடன் இணைகிறாரா

nathan

இந்த ஆண்டில் திருமணம் இந்த ராசியினருக்கு தான்…

nathan

இந்திய அதிகாரிகள் வகுத்த திட்டம்… கனடாவும் நட்பு நாடுகளும் திரட்டிய ஆதாரங்கள்

nathan

முதல் முறையாக பிரித்தானிய நாடாளுமன்றத்தில் தமிழ் பெண் எம்.பியுடன் முள்ளிவாய்க்கால் நினைவு கூட்டம்

nathan

பிக் பாஸிலிருந்து வெளியேறப்போவது யார்?

nathan