24.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
1460982109 3283
பழரச வகைகள்

பாசுந்தி செய்வது எவ்வாறு….

தேவையான பொருட்கள்:

கொழுப்பு நிறைந்த பால் – 1 லிட்டர்
கண்டென்ஸ்டு மில்க் – 1/2 கப்
சர்க்கரை – 1/2 கப்
ஏலக்காய் பொடி – 1/2 டீஸ்பூன்
பாதாம் – 1/4 கப் (பொடியாக நறுக்கியது)
முந்திரி – 1/4 கப் (பொடியாக நறுக்கியது)
பிஸ்தா – 1/4 கப் (பொடியாக நறுக்கியது)
குங்குமப்பூ – 1 சிட்டிகை

செய்முறை:
1460982109 3283
முதலில் ஒரு பாத்திரத்தில் பாலை காய்ச்சி பிறகு, சர்க்கரை மற்றும் கண்டென்ஸ்டு மில்க் சேர்த்து கொதிக்க விட வேண்டும். கலவையானது நன்கு கொதிக்க ஆரம்பிக்கும் போது, தீயை குறைத்து, தொடர்ந்து கிளறி விடவும்.

அப்படி தீயைக் குறைத்து கொதிக்கவிடும் போது, அதில் பாலாடை உருவாக ஆரம்பிக்கும். அந்த பாலாடையை அப்படியே தொடர்ந்து பால் ஓரளவு கெட்டியாகும் வரை கிளறி விட வேண்டும்.

பால் நன்கு கெட்டியானதும், அதனை இறக்கி, அதில் ஏலக்காய் பொடி, நறுக்கிய பாதாம், முந்திரி, பிஸ்தா, குங்குமப்பூ சேர்த்து நன்கு கிளறி, ஒரு பாத்திரத்தில் ஊற்றி குளிர வைத்து, பின் ஃப்ரிட்ஜில் சிறிது நேரம் வைத்து, எடுத்தால் பாசுந்தி ரெடி!

Related posts

தர்பூசணி – மங்குஸ்தான் ஜூஸ்

nathan

கோடைக்கேற்ற குளு குளு ஸ்மூத்தி

nathan

டிரை நட்ஸ் மில்க் ஷேக்

nathan

மாம்பழ பிர்னி

nathan

வாட்டர் மெலன் சோடா

nathan

கோடை வெப்பத்தை விரட்டும் குளு குளு பானங்கள் செய்வது எவ்வாறு

nathan

சுவையான சத்தான பாதாம் பால்

nathan

Super tips.. மீண்டும் மீண்டும் குடிக்க தூண்டும் சப்போட்டா மில்க் ஷேக்

nathan

கேரட் லஸ்ஸி

nathan