Lose Weight
எடை குறைய

ஒரு வாரத்தில் எடை குறைப்பது எப்படி?

விரைவான மற்றும் பயனுள்ள எடை குறைப்புக்கு உடற்பயிற்சியுடன் கூடிய குறிப்புக்களே பார்திரிப்பீர்கள். ஆணால் இங்கு உணவுகட்டுப்பாடுடன் கூடிய குறிப்புக்ள் கீழே குடுக்கப்பட்டுள்ளது.இந்த உணவுமுறைகள் உடம்பின்னுள்ள தேவையற்ற கொழுப்புசத்துக்களை கரைக்கும் வழிமுறைகளை வேகப்படுத்தவே கொடுக்கப்பட்டுள்ளன,

தேவையான பொருட்கள்
உப்பு மற்றும் மிளகு
காய்கறிகள்
பிரவுன் அரிசி
மெலிந்த இறைச்சி
பழங்கள்

நாள் 1

முட்டைக்கோஸ் சூப்

வாழைப்பளத்தை தவிர்த்து கொள்ளவும்.

நாள் 2

புதிய காய்கறிகள் பச்சையாக உண்பதுக்கு மட்டும்

நாள் 3

பழங்கள், வாழைப்பழத்தை தவிர்த்து.

காய்கறிகள், உருளைக்கிழங்கு தவிர்த்து,

நாள் 4

8 வாழைப்பழங்கள்
ஆடை நீக்கிய பால்,

நாள் 5

அவித்த கோழி இறைச்சி

மாட்டிறைச்சி சிறிய துண்டு

புதிய 06 தக்காளி,

நாள் 6

மாட்டிறைச்சி சிறு துண்டு அல்லது கோழி இறைச்சி.
பச்சைக் காய்கறிகள்
காய்கறிகள்,

நாள் 7
காய்கறிகள்
பிரவுன் அரிசி
புதிய பழச்சாறு (சர்க்கரை இல்லாமல்)

இந்த உணவுமுறை மிகவும் பயண்ணுள்ளது.

குறிப்பு
உங்களிற்கு மாட்டிறச்சி பிடிக்கவிடில் கோழி இறைச்சியை சேர்த்து கொள்ளவும்.
1 வாரத்திற்குபின் நீங்கள் இயல்பான உணவுமுறைக்கு செல்லமுடியும் ஆனால் நீங்கள் பதப்படுத்தப்பட்ட மற்றும் அதிக கலோரி உணவுகளை தவிர்க்க வேண்டும்,

Lose Weight

Related posts

உடல் எடையைக் வேகமாக குறைக்க வேண்டுமா : நீங்களும் முயற்சி செய்யுங்கள்

nathan

ஆடாமல், அசையாமல் உடல் எடையை குறைக்க உதவும் 7 எளிய வழிகள்!!!

nathan

உடல் எடையை விரைவில் குறைக்கும் கறிவேப்பிலை ஜூஸ்

nathan

சின்ன சின்ன மருத்துவ நடைமுறைகளையும் கடைபிடித்தால் உடல் எடையை எளிதாக குறைக்கலாம்!…

sangika

இதற்குப் பெயரே 100 மைல் டயட்…..

sangika

உடல் பருமனைக் குறைக்க சில வழிகள்

nathan

உடல் பருமானா அப்போ கட்டாயம் இத படிங்க!

sangika

தொப்பை குறைய பெண்களுக்கான எளிய பயிற்சி!

nathan

குண்டு கத்தரிக்காயா நீங்கள்? கவலை வேண்டாம்

nathan