33.5 C
Chennai
Thursday, Aug 20, 2026
தலைமுடி சிகிச்சை

வெள்ளை முடி அதிகமா இருக்கா?

உங்களுக்கு வெள்ளை முடிஅதிகமா இருக்கா?

அப்ப இதட்ரை பண்ணி பாருங்க .தற்போதைய தலைமுறையினருக்கு வெள்ளை முடிஇளம் வயதிலேயே வந்துவிடுகிறது.

இதற்குசுற்றுச்சுழல், உணவுப் பழக்கவழக்கங்கள், மனஅழுத்தம், பரம்பரை போன்றவை முக்கியகாரணங்களாக இருந்தாலும், முடிக்கு போதியபராமரிப்பு வழங்காததும்முக்கியமானதாக கருதப்படுகிறது.மேலும் பலரும் வெள்ளை முடியை மறைக்க பல்வேறுஹேர் டைகளை வாங்கி பயன்படுத்துகின்றனர்.ஆனால் அதனால் வெள்ளை முடிதற்காலிகமாக மறையுமே தவிர போகாதுஅப்படியே இருக்கும்.

அதுமட்டுமின்றி, வெள்ளை முடியை மறைக்ககண்ட கண்ட பொருட்களை வாங்கிமுடிக்கு தடவுவதால், பல்வேறு அலர்ஜிகளும்ஏற்படுகின்றன. ஆகவே இவற்றையெல்லாம்தவிர்க்க, இயற்கை முறையில் வெள்ளை முடியைஎப்படி கருமையாக்குவது என்று யோசியுங்கள்.இங்கு வெள்ளை முடியை இயற்கை முறையில்எப்படி கருமையாக்குவது என்று ஒருசில டிப்ஸ்கொடுக்கப்பட்டுள்ளது.

தேங்காய் எண்ணெய்தேங்காய் எண்ணெயில் சிறிது எலுமிச்சைசாறு சேர்த்து கலந்து, அதனை தலை முடியில் தடவிநன்கு மசாஜ் செய்து, ஊற வைத்து அலசவேண்டும். இதனால் நரைமுடி மறைய ஆரம்பிக்கும்.ஹென்னாஹென்னா என்னும் மருதாணிபொடியைக் கொண்டு முடியைப்பராமரித்தால், முடி அதன் இயற்கை நிறத்தைப்பெறுவதோடு பட்டுப் போன்றுமென்மையாகவும் இருக்கும்.

நெல்லிக்காய்நெல்லிக்காயை வெட்டி, வெயிலில்உலர்த்தி, பின் அதனை எண்ணெயில் போட்டு,அந்த எண்ணெயை சூடேற்றி, ஸ்கால்ப்பில்படும்படி நன்கு மசாஜ் செய்து வந்தால்,வெள்ளை முடி மறைவதை நன்கு காணலாம்.கறிவேப்பிலைகறிவேப்பிலை மோர் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து,அததனை தலையில் தடவி 1/2 மணிநேரம் ஊற வத்து,பின் குளிக்க வேண்டும். இப்படி வாரம் 2 முறைசெய்து வந்தால், முடியில் நல்லமாற்றத்தைக் காண முடியும்.

வெந்தயம்வெந்தயத்தை அரைத்து பேஸ்ட் செய்து,தலைக்கு தடவி ஊற வைத்தோ அல்லது அதனை நீரில்இரவில் படுக்கும் போது ஊற வைத்து, மறுநாள்காலையில் அந்நீரைக் கொண்டு கூந்தலைஅலசியோ வந்தால், நரை முடி மறையும்.நெய்நெய் கூட வெள்ளை முடியை மறைய வைக்கும்.அதற்கு நெய்யை ஸ்கால்ப்பில் படும் படிநன்கு மசாஜ் செய்து, அலச வேண்டும்.இந்த முறையால் பலன் சற்று தாமதமாககிடைக்கும். இருப்பினும் இந்த முறையால்நிரந்தரமாக வெள்ளை முடி வருவதைத் தடுக்கமுடியும்.

மிளகுதயிரில் மிளகுத் தூள் சேர்த்து நன்கு கலந்து, அதனைதலை முடிக்கு தடவி ஊற வைத்து அலச வேண்டும்.இதன் மூலமும் வெள்ளை முடி மறையும்.ப்ளாக் டீ1 கப் ப்ளாக் டீயில் 1 டீஸ்பூன் உப்பு சேர்த்துகலந்து, அதனைக் கொண்டு ஸ்கால்ப்பைநன்கு மசாஜ் செய்து, ஊற வைத்து அலசவேண்டும். இப்படி வாரம் 2-3 முறை செய்துவந்தால், வெள்ளை முடியை விரைவில்போக்கலாம்.

Related posts

பெண்களே தெரிஞ்சிக்கங்க…வலிமையான மற்றும் நீளமான முடியை பெற இந்த இரண்டு பொருட்கள் மட்டும் போதும்!

nathan

தலை முடி உதிராமல் நன்கு வளர, beauty tips in tamil

nathan

தெரிஞ்சிக்கங்க…பொடுகுத் தொல்லைக்கான அறிகுறிகளும்… காரணங்களும்…

nathan

கொய்யா இலை முடி உதிர்வை கட்டுப்படுத்தி நன்றாக வளர உதவும் …!

nathan

பொடுகை அடியோடு விரட்ட வேண்டுமா?

nathan

இஞ்சியை தலைமுடிக்கு தடவியவுடன் ஒரே நாளில் உங்களுக்கு முடிவு தெரியாது என்பதால் தொடர்ந்து பயன்படுத்துவ…

nathan

கூந்தலுக்கு அழகுடன் வைத்துகொள்ள வேண்டுமா? சூப்பர் டிப்ஸ்

nathan

பொடுகுத் தொல்லை பெரும் தொல்லை

nathan

இளநரையை போக்கும் சீயக்காய்

nathan