29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
d2ca2a93 fd97 4537 8fc9 ea075576dfee S secvpf.gif
தலைமுடி சிகிச்சை

வெள்ளை முடி அதிகமா இருக்கா?

உங்களுக்கு வெள்ளை முடிஅதிகமா இருக்கா?

அப்ப இதட்ரை பண்ணி பாருங்க .தற்போதைய தலைமுறையினருக்கு வெள்ளை முடிஇளம் வயதிலேயே வந்துவிடுகிறது.

இதற்குசுற்றுச்சுழல், உணவுப் பழக்கவழக்கங்கள், மனஅழுத்தம், பரம்பரை போன்றவை முக்கியகாரணங்களாக இருந்தாலும், முடிக்கு போதியபராமரிப்பு வழங்காததும்முக்கியமானதாக கருதப்படுகிறது.மேலும் பலரும் வெள்ளை முடியை மறைக்க பல்வேறுஹேர் டைகளை வாங்கி பயன்படுத்துகின்றனர்.ஆனால் அதனால் வெள்ளை முடிதற்காலிகமாக மறையுமே தவிர போகாதுஅப்படியே இருக்கும்.

அதுமட்டுமின்றி, வெள்ளை முடியை மறைக்ககண்ட கண்ட பொருட்களை வாங்கிமுடிக்கு தடவுவதால், பல்வேறு அலர்ஜிகளும்ஏற்படுகின்றன. ஆகவே இவற்றையெல்லாம்தவிர்க்க, இயற்கை முறையில் வெள்ளை முடியைஎப்படி கருமையாக்குவது என்று யோசியுங்கள்.இங்கு வெள்ளை முடியை இயற்கை முறையில்எப்படி கருமையாக்குவது என்று ஒருசில டிப்ஸ்கொடுக்கப்பட்டுள்ளது.

தேங்காய் எண்ணெய்தேங்காய் எண்ணெயில் சிறிது எலுமிச்சைசாறு சேர்த்து கலந்து, அதனை தலை முடியில் தடவிநன்கு மசாஜ் செய்து, ஊற வைத்து அலசவேண்டும். இதனால் நரைமுடி மறைய ஆரம்பிக்கும்.ஹென்னாஹென்னா என்னும் மருதாணிபொடியைக் கொண்டு முடியைப்பராமரித்தால், முடி அதன் இயற்கை நிறத்தைப்பெறுவதோடு பட்டுப் போன்றுமென்மையாகவும் இருக்கும்.

நெல்லிக்காய்நெல்லிக்காயை வெட்டி, வெயிலில்உலர்த்தி, பின் அதனை எண்ணெயில் போட்டு,அந்த எண்ணெயை சூடேற்றி, ஸ்கால்ப்பில்படும்படி நன்கு மசாஜ் செய்து வந்தால்,வெள்ளை முடி மறைவதை நன்கு காணலாம்.கறிவேப்பிலைகறிவேப்பிலை மோர் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து,அததனை தலையில் தடவி 1/2 மணிநேரம் ஊற வத்து,பின் குளிக்க வேண்டும். இப்படி வாரம் 2 முறைசெய்து வந்தால், முடியில் நல்லமாற்றத்தைக் காண முடியும்.

வெந்தயம்வெந்தயத்தை அரைத்து பேஸ்ட் செய்து,தலைக்கு தடவி ஊற வைத்தோ அல்லது அதனை நீரில்இரவில் படுக்கும் போது ஊற வைத்து, மறுநாள்காலையில் அந்நீரைக் கொண்டு கூந்தலைஅலசியோ வந்தால், நரை முடி மறையும்.நெய்நெய் கூட வெள்ளை முடியை மறைய வைக்கும்.அதற்கு நெய்யை ஸ்கால்ப்பில் படும் படிநன்கு மசாஜ் செய்து, அலச வேண்டும்.இந்த முறையால் பலன் சற்று தாமதமாககிடைக்கும். இருப்பினும் இந்த முறையால்நிரந்தரமாக வெள்ளை முடி வருவதைத் தடுக்கமுடியும்.

மிளகுதயிரில் மிளகுத் தூள் சேர்த்து நன்கு கலந்து, அதனைதலை முடிக்கு தடவி ஊற வைத்து அலச வேண்டும்.இதன் மூலமும் வெள்ளை முடி மறையும்.ப்ளாக் டீ1 கப் ப்ளாக் டீயில் 1 டீஸ்பூன் உப்பு சேர்த்துகலந்து, அதனைக் கொண்டு ஸ்கால்ப்பைநன்கு மசாஜ் செய்து, ஊற வைத்து அலசவேண்டும். இப்படி வாரம் 2-3 முறை செய்துவந்தால், வெள்ளை முடியை விரைவில்போக்கலாம்.d2ca2a93 fd97 4537 8fc9 ea075576dfee S secvpf.gif

Related posts

உங்களுக்கு தெரியுமா சொட்டை விழறதுக்கு வேற எதுவுமே காரணமில்ல….

nathan

இந்த சமையலறை பொருட்களை உங்க முகத்தில் தெரியாமகூட பயன்படுத்தாதீங்க…

nathan

இளநரை போக்கும் கறிவேப்பிலை

nathan

சொட்டைத் தலைக்கு நிரந்தர தீர்வு இது மட்டும்தான்!!

nathan

உங்களுக்கு முடிகொட்டிய இடத்தில் ஒரே வாரத்தில் முடி வளர வேண்டுமா? அப்ப இத படிங்க!

nathan

தலை முடி உதிராமல் நன்கு வளர

nathan

பொடுகு என்றால் என்ன ? பொடுகு தொல்லை நீங்க என்ன செய்யலாம்?

nathan

தலைமுடி உதிர்வதைத் தடுக்க இஞ்சியைப் பயன்படுத்துவது எப்படி?

nathan

சூப்பர் டிப்ஸ்! பட்டுப்போன்ற மென்மையான முடி வேண்டுமா? அப்ப கற்றாழை ஹேர் பேக் போடுங்க…

nathan