Other News

எங்களை மேடம் என்று கூப்பிடுங்க… பூர்ணிமா மாயாவின் அடுத்த ஆட்டம்!

BjJdU1fKK6

விசித்ரா முகம் சுளித்து, அவளை விசித்ரா மாம் என்று அழைக்கச் சொன்னாள்…, பூர்ணிமாவும் மாயாவும் அவளையும் “மாம்” என்று அழைக்கச் சொன்னார்கள்.

கடந்த 1ஆம் தேதி தொடங்கிய பிரபல பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இப்போது ஒரு மாதம் ஆகிவிட்டது.

இதில் இருந்து அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்ன பாரதி, மற்றும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிரதீப், ஐஷு என 8 பேர் வெளியேறியுள்ளனர்.

 

இந்த வாரத்தின் தலைவராக தினேஷ் இருந்து வரும் நிலையில், பிக்பாஸ் புதிய புதிய டாஸ்க்கும் கொடுத்துள்ளது. தற்போது வெளியாகியுள்ள ப்ரொமோ காட்சியில் விசித்ரா கண்கலங்கியவாறு தன்னை மேடம் என்று கூப்பிடுங்கள் அம்மா என்று அழைக்க வேண்டாம் என்று கூறியுள்ளார்.

மாறாக, மாயாவும் பூர்ணிமாவும் எங்களை மேடம் என்று அழைக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

Related posts

ஊ சொல்றியா மாமா பாடலுக்கு 3 நிமிஷத்துக்கு 5 கோடி!!

nathan

‘தக் லைஃப்’ – அறிமுக வீடியோவில் மிரட்டும் ஆக்‌ஷன் காட்சிகள்

nathan

காதலனை பிறந்துவிட்டதாக பரவிய வதந்தி.! ஜோடியாக பிரியா பவானி ஷங்கர்.!

nathan

30 வயது பெண்ணை கரம் பிடித்த 60 வயது முதியவர்

nathan

முகம் சுளிக்க வைக்கும் நடிகை திஷா பதானியின் போட்டோ..

nathan

மதுரை மக்களுக்கு கோடிகளில் உதவி செய்யும் 86 வயது வடக வியாபாரி!

nathan

அடேங்கப்பா! பிரசவ கால புகைப்படத்தினை வெளியிட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை

nathan

ஸ்ரீகாந்தின் மனைவி, குழந்தைகளா இது?

nathan

80 வயது முதியவரை லவ் செய்து திருமணம் செய்த 30 வயது பெண்..

nathan