25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
stream 3 37
Other News

புஷ்பா கதாநாயகன் அல்லு அர்ஜுனின் குடும்ப புகைப்படங்கள்

அல்லு அர்ஜுன் தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகன் ஆவார், அவர் குழந்தை நடிகராக அறிமுகமாகி 2003 ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படமான கங்கோத்ரியில் முன்னணி நடிகராக திரையுலகில் நுழைந்தார்.

stream 6 15

அதன்பிறகு, தொடர்ச்சியாக தெலுங்குப் படங்களில் நடிக்கத் தொடங்கி, தெலுங்குப் படங்களில் எண்ணற்ற வெற்றிகளைப் பெற்று, இன்று தன்னிகரற்ற உச்ச நட்சத்திரமாக நிலைநிறுத்தினார்.

stream 5 25

ஒவ்வொரு படத்தின் ரிலீஸ் தேதியையும் திருவிழா போல் கொண்டாடும் அளவுக்கு அவரது ரசிகர்கள் அவரை நேசிக்கிறார்கள் என்றால் அது மிகையாகாது.stream 4 34

அல்லு அர்ஜுன் தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகன் ஆவார், அவர் குழந்தை நடிகராக அறிமுகமாகி 2003 ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படமான கங்கோத்ரியில் முன்னணி நடிகராக திரையுலகில் நுழைந்தார்.

stream 3 37

அதன்பிறகு, தொடர்ச்சியாக தெலுங்குப் படங்களில் நடிக்கத் தொடங்கி, தெலுங்குப் படங்களில் எண்ணற்ற வெற்றிகளைப் பெற்று, இன்று தன்னிகரற்ற உச்ச நட்சத்திரமாக நிலைநிறுத்தினார்.

ஒவ்வொரு படத்தின் ரிலீஸ் தேதியையும் திருவிழா போல் கொண்டாடும் அளவுக்கு அவரது ரசிகர்கள் அவரை நேசிக்கிறார்கள் என்றால் அது மிகையாகாது.

தற்போது அவரது குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related posts

சுதந்திர தினத்தை கொண்டாடிய லெஜெண்ட் சரவணன்

nathan

லியோவில் ஒன்னே ஒன்னு தான் குறை: விஜய் சேதுபதி காரணமா?

nathan

சுற்றுலா சென்ற நடிகை சரண்யா பொன்வண்ணன்

nathan

மனைவியின் மெழுகு சிலையுடன் 25 -வது திருமண விழாவை கொண்டாடிய கணவர்!

nathan

விருச்சிக ராசி பெண்கள் – இப்படி தான் இருப்பாங்க…

nathan

தலைக்கு ஏறிய அதிக போதை.. தனக்-குத்தானே தீ வைத்துக் கொண்ட நபர்..

nathan

இளைஞரை கடத்தி பணம் கேட்டு மிரட்டி கொலை செய்த தோழி ..

nathan

விபத்தில் சிக்கிய இலங்கை புகழ் ஜனனி

nathan

தல தோனி வீட்டு தீபாவளி புகைப்படங்கள்

nathan