27.8 C
Chennai
Tuesday, Jan 27, 2026
1981275 15
Other News

தீபாவளியை கொண்டாடிய விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா?

ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா தெலுங்கு திரையுலகில் இளம் நடிகர்கள். இவர்கள் இருவரும் பல தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பிசி வேடங்களில் நடித்துள்ளனர். இவர்கள் இருவரும் நடித்த கீதா கோவிந்தம் திரைப்படம் பல இளம் ரசிகர்களை கவர்ந்தது. இந்த படத்தில் ராஷ்மிகா-விஜய் தேவரகொண்டாவின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

அதுமட்டுமின்றி இருவரும் காதலிப்பதாகவும் கிசுகிசுக்கள் பரவின. மேலும், இருவரின் பல புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. சமீபத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா ஆணும் பெண்ணும் கைகோர்த்து நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டு விரைவில் அறிவிப்பேன் என்று கூறியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகாவும் காதலிப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர்.1981275 15

இந்நிலையில், அவர்கள் ஒன்றாக தீபாவளி கொண்டாடியதாக கூறப்படுகிறது. அதாவது ராஷ்மிகா வெளியிட்ட படமும், நடிகர் விஜய் தேவரகொண்டா வெளியிட்ட படமும் ஒரே வீட்டில் எடுக்கப்பட்டவை என்றும், இருவரும் சேர்ந்து தீபாவளி கொண்டாடியதாகவும் கூறப்படுகிறது.

Related posts

ஜெர்மன் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க எவ்வளவு செலவாகும்?

nathan

காதல் திருமணம் செய்த தம்பியை அவரது மனைவியுடன் சேர்த்து கொலை

nathan

விடுமுறையை கொண்டாடும் சீரியல் நடிகை நட்சத்திரா

nathan

பிரதமர் மோடியால் தள்ளிப்போன விஜயபிரபாகரனின் திருமணம்..?

nathan

ஒமிக்ரோனின் ஆபத்தான 14 முக்கிய அறிகுறிகள்

nathan

லியோ படம் ஓடும் திரையரங்கில் நடைபெற்ற திருமண நிச்சயதார்த்தம்

nathan

சிவகாசி திரைப்படத்தில் சிறுவயது விஜய் தங்கையாக நடித்த பொண்ணு

nathan

தேங்காய் மிளகாய் பொடி

nathan

போடா ப்ரோமோ பொறுக்கி – விஷ்ணுவை வெளுத்து வாங்கிய தினேஷ்.

nathan