Other News

புடின் காதலியின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் காதலி என நம்பப்படும் அலினா கபேவா (Alina Kabaeva)வின் சொத்து மதிப்பு குறித்து தெரியவந்துள்ளது.

உக்ரைனில் ரஷ்யா தொடர்ந்து போரை நடத்தி வரும்நிலையில் புடினின் காதலியும் ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் வீராங்கனையுமான அலினா கபேவா சுவிட்சர்லாந்தில் தற்போது இருப்பதாக கூறப்படுகிறது.

அலினா ஜிம்னாஸ்டிக்கில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் அரசியல்வாதியாக இருந்ததோடு ஊடக துறையிலும் தடம் பதித்தார்.

கடந்த 2008ல் தான் முதல் முதலாக அலினா ரஷ்யாவின் ”ரகசிய முதல் பெண்மணி” (ஜனாதிபதி புடின் துணைவி) என கிசுகிசுக்கப்பட்டார்.

இதையும் படிங்க: இப்படி செய்தால் உக்ரைன் – ரஷ்யா போரை உடனே நிறுத்தலாம்! யோசனை சொன்ன பிரபலம்

69 வயதான புடின் மற்றும் 38 வயதான அலினா தம்பதிக்கு இரண்டு ஆண் குழந்தைகளும், இரட்டை பெண் குழந்தைகளும் இருப்பதாக கூறப்படுகிறது.

அவர்கள் அனைவரும் சுவிட்சர்லாந்தில் பிறந்தவர்கள் என்பதற்கு ஆதாரமாக அனைவருக்கும் சுவிஸ் பாஸ்போர்ட் உள்ளது.

இந்த நிலையில் 38 வயதான அலினாவின் சொத்து மதிப்பு $10 மில்லியன் என celebrity net worth பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கணவனை கட்டுக்குள் வைக்க நினைக்கும் பெண் ராசி

nathan

ரம்பா என்ன பெரிய்ய்ய ரம்பா.. என்னோட தொடையை பாருங்க

nathan

தொகுப்பாளினி பாவனா விடுமுறை கொண்டாட்ட புகைப்படங்கள்

nathan

பிக் பாஸ் பூர்ணிமாவின் கிளாமர் புகைப்படம்…

nathan

கேப்டன் விஜயகாந்த் சினிமா வாய்ப்புக்காக முதல் போட்டோஷூட்

nathan

மீன ராசி ரேவதி நட்சத்திரம் வாழ்க்கை

nathan

Vacation சென்றுள்ள மாயா, அர்ச்சனா மற்றும் பூர்ணிமா- எங்கே பாருங்க

nathan

இந்தியன் 2 திரைப்படத்திற்காக கமல் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா…

nathan

5 நாளில் 500 கோடியை நெருங்கிய லியோ..

nathan