36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
சரும பராமரிப்பு

பளபளப்பான சருமம் பெற…

அழகு குறிப்புகள்
1.பளபளப்பான சருமம் பெற சிறிது வேக வைத்த உருளைக்கிழங்கு,கேரட் ஆப்பிள்,சிறிது ஆரஞ்சு சாறு,தேன் அல்லது சர்க்கரை கலந்து முகம் மற்றும் உடலில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து குளிக்க சருமம் பொலிவு பெரும்.

2.எளிமையாக சிவப்பழகு பெற சிறிது தேன்,முட்டையின் வெள்ளை கரு,சிறிது ஆரஞ்சு சாறு கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் வைத்து கழுவலாம்.

3.கூந்தல் பளபள என கருமையாக திகழ தலைக்கு குளிக்கு முன் சிறிது தேங்காய் எணணெய்,புளித்த தயிர்,ஒரு எலுமிச்சை கலந்து 20 நிமிடம் ஊற வைத்து பின் ஷாம்பு போட்டு குளித்து வரலாம்.

Related posts

சருமத்தின் நிறத்தை அதிகரிக்கும் எளிய பாட்டி வைத்தியம்

nathan

Beauty tips.. சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை தடுக்க செய்யவேண்டியவை….!!

nathan

சூப்பர் டிப்ஸ்.. இதை ஒரு தடவை செய்தால் போதும் மருவை நிரந்தரமாக நீக்கும் வலியில்லாத வீட்டு வைத்தியம் !!

nathan

முப்பது வயதுகளில் அழகை பாதுகாப்பது எப்படி ?

nathan

Beauty tips.. சருமத்தை பளபளப்பாக்கும் பன்னீர் ரோஜா..

nathan

அக்குள் ரொம்ப அரிக்குதா? அப்ப இத படிங்க!

nathan

சரும அலர்ஜி இருப்பவர்கள்.. பாதுகாக்கும் முறையும்..

nathan

முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், வெண்புள்ளிகள் நீக்கும் எளிய முறை

nathan

சரும பிரச்சனைகளை தீர்த்து முகத்தை பளபளப்பாக்கும் கஸ்தூரி மஞ்சள்

nathan