25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
1146360
Other News

ரூ.100 கோடி கிளப்பில் ‘மார்க் ஆண்டனி’

விஷால்-எஸ்.ஜே.சூர்யா நடித்த ‘மார்க் ஆண்டனி’ படம் ரூ.100 கோடி வசூல் செய்ததையடுத்து, படத்தின் தயாரிப்பாளர் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு கார் ஒன்றை பரிசளித்தார்.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய இப்படம் செப்டம்பர் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தை மினி ஸ்டுடியோ சார்பில் வினோத்குமார் தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் நாயகி ரிது வர்மா. காலப்பயணத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் வெளியான ஐந்து நாட்களில் ரூ.50கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.1146360

பின்னர் படம் வெளியான 19 நாட்களில் உலகம் முழுவதும் இப்படம் 100 கோடிரூபாய் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. 35கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் இப்படத்தின் 100 கோடி வசூல் கிளப்பில் சேர, இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு தயாரிப்பாளர் வினோத் குமார் கார் ஒன்றை பரிசளித்தார். பிஎம்டபிள்யூ எனக்கு சொகுசு கார் கொடுத்தது. இதனை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து தயாரிப்பாளர் வினோத் மற்றும் நடிகர்கள் விஷால், எஸ்.ஜே.சூர்யா ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Related posts

காதலனுடன் கன்றாவி கோலத்தில் நடிகை விமலா ராமன்..!

nathan

மணிவண்ணனின் மகன்- மருமகளை பார்த்தது உண்டா?

nathan

இந்தியா வெற்றிபெற மணல் சிற்பம் வரைந்து வாழ்த்திய சுதா்சன் பட்நாயக்

nathan

வாழ்க்கையை நாசமாக்கியது கவுண்டமணி தான்.!

nathan

பொட்டு துணி இல்லாமல் நடிகை தமன்னா.!

nathan

திருமண நாளை கொண்டாடிய நடிகர் விஜயகாந்தின் புகைப்படங்கள்

nathan

ஸ்ரீதேவிக்கு இவ்வளவு பெரிய பொண்ணு இருக்காங்களா.!

nathan

இந்த 5 ராசி பெண்களுக்கு எதிலும் தோல்வியே கிடையாதாம்…

nathan

பிரித்விராஜ் திருமண புகைப்படங்கள்

nathan