29.2 C
Chennai
Friday, Aug 28, 2026
Other News

ரூ.100 கோடி கிளப்பில் ‘மார்க் ஆண்டனி’

விஷால்-எஸ்.ஜே.சூர்யா நடித்த ‘மார்க் ஆண்டனி’ படம் ரூ.100 கோடி வசூல் செய்ததையடுத்து, படத்தின் தயாரிப்பாளர் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு கார் ஒன்றை பரிசளித்தார்.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய இப்படம் செப்டம்பர் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தை மினி ஸ்டுடியோ சார்பில் வினோத்குமார் தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் நாயகி ரிது வர்மா. காலப்பயணத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் வெளியான ஐந்து நாட்களில் ரூ.50கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

பின்னர் படம் வெளியான 19 நாட்களில் உலகம் முழுவதும் இப்படம் 100 கோடிரூபாய் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. 35கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் இப்படத்தின் 100 கோடி வசூல் கிளப்பில் சேர, இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு தயாரிப்பாளர் வினோத் குமார் கார் ஒன்றை பரிசளித்தார். பிஎம்டபிள்யூ எனக்கு சொகுசு கார் கொடுத்தது. இதனை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து தயாரிப்பாளர் வினோத் மற்றும் நடிகர்கள் விஷால், எஸ்.ஜே.சூர்யா ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Related posts

மகளின் திருமணத்தில் ஊர் பார்க்க கண்கலங்கிய தந்தை!

nathan

வணங்கான் படத்தின் வெற்றி

nathan

ஜாக்கெட் இல்லாமல் புகைப்படங்களை வெளியிட்ட சுந்தரி

nathan

ஜல்லிக்கட்டு போட்டிகள்: 7 பேர் பலி, 400 பேர் படுகாயம்

nathan

பீரியட்ஸ் நேரத்தில் நயன்தாரா இப்படித்தான்…

nathan

இந்த ராசிக்காரர்களுக்கு காதலர் தினத்தில் துணை கிடைக்குமாம்!

nathan

பிரதமர் மோடியால் தள்ளிப்போன விஜயபிரபாகரனின் திருமணம்..?

nathan

பெண் பயணி முன் ஆபாச செயலில்

nathan

கழுதைப் பால் பண்ணை தொடங்கிய முன்னாள் ஐடி ஊழியர்

nathan