31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
Other News

நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா திருமண புகைப்படங்கள் -இணையத்தில் வைரலாகி வருகிறது

‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான தனுஷ், இன்று அவரை ஹாலிவுட் வரை கொண்டு வந்து சேர்த்தது அவரின் கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் தான்.

தனுஷ் தமிழ் சினிமாவில் நிறைய வெற்றிகளைப் பெற்றார், அவரது முன்னாள் மனைவி ஐஸ்வர்யா இயக்கிய மூன்று படங்களில் தோன்றினார், இது திரையுலகில் அவருக்கு ஒரு பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

திருச்சிற்றம்பலம்” திரைப்படத்தில் தோன்றி உலகம் முழுவதும் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்றது.

சமீபத்தில், தனுஷ் நடித்த நானே வருவேன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது,

தற்போது அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் “கேப்டன் மில்லர்” படத்தில் நடித்து வருகிறார், இதன் படப்பிடிப்பு பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது.

நடிகர் ரஜினிகாந்தின் மகளை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர், இருவரும் சமீபத்தில் விவாகரத்து பெற்றனர்.

இவர்களது திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related posts

வெள்ளிக்கிழமையில் கண்டிப்பா உப்பு வாங்குங்க… அதிர்ஷ்டம்

nathan

மணிவண்ணனின் மகன்- மருமகளை பார்த்தது உண்டா?

nathan

மனைவியை பழிவாங்க ஆணுறுப்பை வெட்டி வீசிய கணவன்!

nathan

பம்பாய் மாதிரி படத்தை இப்போ எடுக்க முடியுமா?

nathan

12 ராசிகளுக்கான கார்த்திகை மாத ராசிபலன்

nathan

டீச்சராக பணிபுரியும் தோனியின் அக்கா

nathan

பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியது அமெரிக்கா

nathan

பிக்பாஸ் முதல்நாளே டார்கெட் செய்யப்படும் பெண் போட்டியாளர்! சுயரூபத்தைக் காட்ட ஆரம்பித்த சனம் ஷெட்டி…

nathan

கல்யாணமான ஒரே மாதத்தில் டைவர்ஸ் – புதிய காரை வாங்கிவிட்டு சம்யுக்தா

nathan