30.8 C
Chennai
Monday, May 12, 2025
kara poondu chutney 1669657076
சட்னி வகைகள்

கார பூண்டு சட்னி!

தேவையான பொருட்கள்:

* பூண்டு – 10 பல்

* காஷ்மீரி மிளகாய் – 8

* புளி – 1 சிறிய நெல்லிக்காய் அளவு

* நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பபூன்

* உப்பு – சுவைக்கேற்பkara poondu chutney 1669657076

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.

Kara Poondu Chutney Recipe In Tamil
* பின் அதில் வரமிளகாயைப் போட்டு குறைவான தீயில் வறுத்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு அதே வாணலியில் பூண்டு பற்களை சேர்த்து 1 நிமிடம் வதக்கி அதையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் அடுப்பை அணைத்துவிட வேண்டும்.

* பிறகு மிக்சர் ஜாரில், வதக்கிய வரமிளகாய், பூண்டு, புளி மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு அரைக்க வேண்டும். அப்படி அரைக்கும் போது, அதில் தண்ணீர் சேர்ப்பதற்கு பதிலாக நல்லெண்ணெய் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து, ஒரு பௌலில் எடுத்துக் கொண்டால், கார பூண்டு சட்னி தயார்.

Related posts

சுவையான கத்திரிக்காய் சட்னி

nathan

கேரட் தக்காளி சட்னி

nathan

தெரிஞ்சிக்கங்க…தக்காளி வெங்காயமே இல்லாமல் சுவையான சட்னி செய்வது எப்படி?

nathan

சுட்டக் கத்தரிக்காய் சட்னி

nathan

கேரட் சட்னி

nathan

கேரளா பூண்டு சட்னி

nathan

ஆந்திரா ஸ்டைல் தக்காளி சட்னி -செய்முறை

nathan

சுவையான தக்காளி சட்னி

nathan

அருமையான மிளகு காரச் சட்னி

nathan