26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
0d7cf
Other News

சிவகார்த்திகேயன் அந்த பழக்கத்திற்கு அடிமையாகி விட்டார்..

பிரியங்கா மோகன் தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகை, ஆனால் அவர் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட படங்களில் நடித்துள்ளார். தற்போது தெலுங்கு திரையுலகில் பிசியாக இருக்கும் பிரியங்கா மோகன் சிவகார்த்திகேயனுடன் ‘டாக்டர்’, ‘டான்’ போன்ற படங்களில் நடித்து வருகிறார். சூர்யா நடித்த ‘எதற்கும் துணிந்தவன்’ படத்திலும் கதாநாயகியாக நடித்தார். இந்தப் படங்கள் அவருக்குப் புகழைக் கொடுத்தன.

 

இசையமைப்பாளர் டி.இமான் சமீபத்தில் சிவகார்த்திகேயன் தொடர்பாக சர்ச்சையை கிளப்பினார். யார் தவறு என்று தெரியவில்லை. இப்படி இருக்கும் நிலையில் சிவகார்த்திகேயன் அதற்கு அடிமையாகி விட்டார் என்று வெளிப்படையாக கூறியுள்ளார் நடிகை பிரியங்கா மோகன் .

பேட்டிசமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட பிரியங்கா மோகனிடம் சிவகார்த்திகேயன் பற்றிய ரகசியம் ஏதாவது சொல்லுங்கள் என்று கேட்டுள்ளனர் . அதற்கு யோசித்த பிரியங்கா மோகன் , சிவகார்த்திகேயனுக்கு இனிப்பு என்றால் ரொம்ப பிடிக்கும் . இன்னும் சொல்லப்போனால், அவர் அதற்கு அடிமையாகி விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்

 

குறிப்பாக படப்பிடிப்பின் போது இனிப்புகளை சாப்பிடுவதாகவும், நம்மையும் சாப்பிடும்படி வற்புறுத்துவதாக நடிகை பிரியங்கா மோகன் தெரிவித்துள்ளார்.

Related posts

திருமணத்திற்கு பின்பு மோசமான பிரேம்ஜியின் நிலை!

nathan

சொந்தமாக தனி விமானம் வைத்திருக்கும் பிரபலங்கள்..

nathan

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு

nathan

அரபு நாடுகளின் அவசர கூட்டத்திற்கு சவுதி அரேபியா அழைப்பு

nathan

எனக்கு கல்யாணம்” நடிகர் பாலா கலகல பேட்டி

nathan

Kim Kardashian and More Stars Sparkle at Lorraine Schwartz’s Party — Pics!

nathan

ஆசையாய் கட்டப்பட்ட புதிய வீட்டில் குடியேறாமலேயே மறைந்த நடிகர் விஜயகாந்த்

nathan

பிக்பாஸ் 7 போட்டியாளர்களின் புகைப்படங்கள்

nathan

டான்சர் ரமேஷ்-ன் இறுதி நிமிடங்கள்..! – தீயாய் பரவும் காட்சிகள்..!

nathan