36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
Other News

வைரலாகும் ஓவியாவில் கலக்கல் புகைப்டங்கள்… எப்படி மாறிட்டாங்க!

2010 ஆம் ஆண்டு தமிழில் வெளியான களவாணி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான ஓவியா, தற்போது ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வருகிறார்.

`களவாணி’ படத்துக்குப் பிறகு அடுத்தடுத்து பல படங்களில் நடித்தாலும் வாய்ப்புகள் அமையவில்லை. 2017 இல், அவர் பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸ் இல் தோன்றினார்.

பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது ஆரவ்வை காதலித்து பல உளவியல் பிரச்சனைகளை சந்தித்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ஓவியா, தனது அட்டகாசமான பேச்சுக்களால் ரசிகர்களை கவர்ந்தார். இதன் காரணமாக, 2017ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நடிகைகள் பட்டியலில் அவர் முதலிடம் பிடித்தார்.

ஓவியா தனது தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் திரையுலகில் கிடைக்காத புகழையும் பிரபலத்தையும் பெற்றார்.

அதன்பிறகு அவருக்கு படங்களில் நடிக்க வாய்ப்புகள் குறைவு, ஆனால் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.

Related posts

கேப்டனுக்கு அஞ்சலி செலுத்திய பூர்ணிமாவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்

nathan

விசித்ராவின் ஒரு நாள் சம்பளமே இவ்வளவா?

nathan

பைக் டாக்சி ஓட்டும் முன்னாள் கூகுள் ஊழியர்! காரணம் என்ன?

nathan

1800 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பெண்ணின் எலும்புகூடு

nathan

கர்ப்பமாக இருக்கும் வேளையில் நீச்சல் குளத்தில் கணவருடன் அமலா பால்

nathan

இந்திய ராணுவத்தின் முதல் பெண் போர் விமானி

nathan

பிராமணர்கள் மீது சிறுநீர் கழிப்பேன் -அனுராக் கஷ்யப்

nathan

‘லியோ’ வெற்றி விழா புகைப்படங்கள்!

nathan

இலங்கையின் முதலாவது திருமணமாகாத அழகு ராணியாக தமிழ் பெண்

nathan