35.1 C
Chennai
Saturday, May 24, 2025
Other News

துரோகத்துக்கான பலனை அனுபவிச்சே ஆகனும் – இமான்

இமான் விவகாரம் தொடர்பாக நீப்ளூ சட்டை மாறன் அளித்த பல தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன.

சமீபத்தில் டி.இமான் அளித்த பேட்டியில், சிவகார்த்திகேயன் அவருக்கு பெரிய துரோகம் செய்தார். அவரால் அதை வெளியே சொல்ல முடியாது. அதன் காரணமாக இந்த வாழ்நாளில் அவருடன் இணைந்து பணியாற்ற முடியாது என்று கூறினார்.

 

இந்த தகவல் பெரும் விவாதத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. இதையடுத்து டி.இமானின் முன்னாள் மனைவி மோனிகா ரிச்சர்ட் சிவகார்த்திகேயன் சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக விவாகரத்து பிரச்னை எழுந்தபோது குடும்பத்தை சமாதானப்படுத்த முயன்றார்.

இந்த விஷயத்தில் சிவகார்த்திகேயன் ஆதரவளிக்காததால் இது இமானுக்கு செய்யும் துரோகம் என்றார்.இந்நிலையில், சினிமா விமர்சகரும் இயக்குநருமான ப்ளூ சட்டை மாறன், லியோ பட ரிலீஸ், உலகக்கோப்பை போட்டிகள், ஆயுத பூஜை கொண்டாட்டங்கள் என அடுத்தடுத்த நிகழ்வுகளில்

மக்கள் இந்த விவகாரத்தை மறந்தாலும் தான் தொடர்ந்து அடுத்தடுத்த பதிவுகளை மேற்கொள்வேன் எனத் தெரிவித்துள்ளார். மேலும், எங்க வீட்டு பிள்ளை படத்தில் எம்ஜிஆர், நம்பியாரை சாட்டையால் அடிக்கும் காட்சியை வெளியிட்டு, செய்த துரோகத்திற்கான பலனை அனுபவித்தே தீர வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பதிவு தற்போது வைரலாக பேசப்பட்டு வருகிறது.

இந்த செய்தி விவாதப்பொருள் ஆகிவிட்டால்..குடும்பங்கள் கொண்டாடும் ‘நம்ம வீட்டுப்பிள்ளை’ எனும் தனது இமேஜுக்கு கடும் சேதாரம் ஏற்படும் என்பதால்.. மறுநாளே சிலகோடி வரை செலவு செய்து பல மீடியாக்களின் வாயை அடைத்து…

Related posts

தலைமுடியை வலுவாகவும் அடர்த்தியாகவும் வைத்திருக்க சூப்பர் டிப்ஸ்

nathan

கிரிக்கெட் அணியின் தூதுவராக நடிகை கீர்த்தி சுரேஷ் நியமனம்!!

nathan

மற்றவர்களை முட்டாளாக்கக் கூடிய ராசிக்காரர்கள்

nathan

மறைந்த மனைவிக்கு சிலை வைத்த பாசக்கார கணவர்..!!

nathan

AR.ரஹ்மானின் இளம்வயது புகைப்படங்கள் இதோ

nathan

மாரடைப்பால் உயரிழந்த 8 வயது சிறுமி!!

nathan

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை… நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

nathan

சாந்தனுவின் புதிய DANCE STUDIO-ஐ திறந்துவைத்த சுஹாசினி

nathan

விடுமுறையை கொண்டாடும் தமிழும் சரஸ்வதியும் சீரியல் நாயகி நக்ஷத்ரா

nathan