27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
soMqBCo7pI
Other News

‘துருவ நட்சத்திரம்’ டிரைலர்? ரசிகர்களின் ரிவ்யூ இதோ!

விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திரம் படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது. இந்த டிரெய்லருக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு அளித்துள்ளனர்.

 

துருவ நட்சத்திரம் ஒரு ஸ்பை திரில்லர் படம். இந்தப் படத்தில் விக்ரம் கதாநாயகனாக நடிக்கிறார். கௌதம் வாசுதேவ் மேனன் இயக்குகிறார். படத்தின் கதைக்கான வேலைகள் 2013 இல் தொடங்கியது. இதனை முதலில் சூர்யாவை வைத்து படமாக்க கௌதம் திட்டமிட்டிருந்தார். அதன் பிறகுதான் விக்ரம் ஹீரோவானார். இந்த படத்தின் தயாரிப்பு கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் நீடித்தது. கடந்த ஆண்டு பிப்ரவரியில் படம் முடிவடைந்தது.

டிரெய்லர் வெளியீடு:

இன்று இரவு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த துருவ நட்சத்திரம் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

Related posts

இனி டாக்ஸி பயணத்தில் பணத்தை மிச்சப்படுத்தலாம் – ஊபர்

nathan

50 வயசில்.. 20 வயசு பெண் போல் -ஐஸ்வர்யா ராய்! கலாய்க்கும் நெட்டிசன்கள்!

nathan

விஜய் கட்சி கொடியில் உள்ள நிறங்கள்

nathan

பகவத் கீதையை பின்பற்றி பதக்கம் வென்ற மனு பாக்கர்

nathan

பிரபல யூடியூபர் விபத்தில் உயிரிழப்பு!

nathan

நடிகர் சங்க கட்டிட பணிகளுக்கு நெப்போலியன் ரூ.1 கோடி

nathan

Diane Kruger Surprised by 2018 Golden Globes Win for In the Fade

nathan

ஆண்களுக்கு இந்த ராசியில் பிறந்த பெண்களைதான் பிடிக்குமா?

nathan

கணவனை மிளகாய் பொடி தூவி அரிவாளால் வெட்டி கொன்ற மனைவி!

nathan