25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
abuse 2
Other News

18 வயது பெண்ணிற்கு நிகழ்ந்த கொ-டூரம்!!பேயை விரட்டுவதாக கூறிய மந்திரவாதி..

உத்தரபிரதேச மாநிலம் மிர்சாபூரில் 18 வயது சிறுமியின் நடத்தையில் மாற்றம் இருப்பதாக சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர், மந்திர தந்திரங்களில் நிபுணரான மோதிலால் (52) என்பவரிடம் அழைத்துச் சென்றனர். அங்கு அந்த பெண்ணை பரிசோதித்த மோதிலால், அவருக்கு பேய் பிடித்துள்ளதாக கூறினார்.

 

யுவதியின் குடும்பத்தினர் அவரை நம்பி 4 மில்லியன் ரூபாவை கோரிய தொகையை வழங்கியுள்ளனர். பின்னர் தந்தை வியாழக்கிழமை சிறுமியை மோதிலாலிடம் அழைத்துச் சென்றார்.

மோதிலால் சிறுமியை கோயிலின் பின்புற அறைக்கு அழைத்துச் சென்று துஷ்பிரயோகம் செய்துள்ளார். பின்னர் அந்த பெண்ணை மறுநாள் தன்னை பார்க்க வருமாறு கூறிய மோதிலால், நடந்ததை யாரிடமாவது சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டினார்.

 

இந்நிலையில் சிறுமி நடந்ததை தனது குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். பின்னர் சிறுமியின் தந்தை மோதிலால் மீது போலீசில் புகார் அளித்தார், அதன் அடிப்படையில் மீது ஐபிசி 363, 376, 420 மற்றும் 506 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.

Related posts

வாழ்க்கையை நாசமாக்கியது கவுண்டமணி தான்.!

nathan

காலிஃப்ளவர் பெப்பர் ப்ரை

nathan

பொம்மை டாஸ்க்கால் மனமுடைந்து போன விசித்திரா..

nathan

jaundice symptoms in tamil -மஞ்சள் காமாலை அறிகுறிகள்

nathan

திருமண நாளை கொண்டாடிய நடிகர் பகத் பாசில் மற்றும் நஸ்ரியா

nathan

“Copy அடித்து படம் எடுத்தேனா?” -அட்லீ சொன்ன பதில்!

nathan

கீர்த்தி சுரேஷின் கியூட்டான புகைப்படங்கள்

nathan

ரூ.30 கோடியை ஏழை குழந்தைகளுக்கு கொடுக்கும் சூப்பர் ஸ்டார்!

nathan

புதன் பெயர்ச்சி: நல்ல காலம் ஆரம்பம், வெற்றியி உச்சம் தொடுவார்கள்

nathan