சுடிதார் தைக்கும் முறைsalwar with cross over sleeve by nathanDecember 21, 2017April 11, 201601383 Share1 கை : உயரம் 5 + 1/2 + 1/2 = 6 கை அகலம் 11 / 2 = 5 1/2 + 1/2 = 6 தோற்பட்டை 14 / 2 = 7 + 1/2 = 7 1/2 இதனைக் கொண்டு பின் பகுதியை வெட்டிக் கொள்ளவும். Blockஇல் வெட்டவும். பின்னர் துணியில் மாறி வைத்து வெட்டவும்.