Other News

ஹமாஸ் அமைப்பின் மற்றொரு தளபதி கொ-லை

இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். மேலும், பலரை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர். காசா மீது ஏவுகணை வீசி இஸ்ரேல் பதிலடி கொடுத்துள்ளது. இதனால், இரு தரப்பினரும் பலத்த சேதம் அடைந்தனர்.

எட்டு நாள் தாக்குதல்களுக்குப் பிறகு நேற்று இரு தரப்பிலும் பலி எண்ணிக்கை 3,000ஐத் தாண்டியது.

ஹமாஸின் மூத்த தளபதி மெராட் அபு மெராட் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் நேற்று அறிவித்தது.

இந்நிலையில், ஹமாஸ் அமைப்பின் மற்றொரு தளபதியும் வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் விமானப்படை இன்று அறிவித்துள்ளது. நுக்பா தளபதி பிலால் அல்-கெதுரா கொல்லப்பட்டார்.

Related posts

நாட்டாமை படத்தில் இந்த பெண்ணை ஞாபகம் இருக்கா?

nathan

இந்த ராசிக்காரங்க ரொம்ப பாவம் செஞ்சவங்களாம்…

nathan

தொப்பையை காட்டும் ஷாலு ஷம்மு.. புகைப்படங்கள்

nathan

லியோ படம் குறித்தும் பேசிய ரஜினி

nathan

சண்டையிட்ட சீரியல் நடிகை நட்சத்திரா

nathan

3 புதிய பெண்கள்-இந்தியாவின் முதல் பணக்காரர்கள்..

nathan

காதலிக்கு மரண தண்டனை – காதலன் கொலை

nathan

குக் வித் கோமாளி சீசன் 5!.. போட்டியாளர்கள் லிஸ்ட் வெளியானது!..

nathan

ஹனிமூன் புகைப்படங்களை வெளியிட்ட ராதா மகள் கார்த்திகா நாயர்..

nathan