Other News

நடிகை -மாடல் அழகிகளை வைத்து விபசாரம்

மும்பையில் பிரபல நடிகையும், காஸ்டிங் இயக்குநருமான ஆர்த்தி மிட்டல் மாடல் அழகியுடன் விபச்சாரத்தில் ஈடுபடுவதாக மும்பை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

தகவல் கிடைத்ததும் போலீஸ் அதிகாரி மனோஜ் சுதா ஒரு சிறப்பு படை அமைத்து போலீசார் மாறுவேடத்தில் ஆர்த்தியை அணுகி இரண்டு நண்பர்களுக்கு இரண்டு மாடல் அழகிகள் தேவை என்று கூறி உள்ளனர். ஆர்த்தி 60,000 ரூபாய் கேட்டுள்ளார்.

 

இதையடுத்து போலீசார் தீவிர வேட்டையில் ஈடுபட்டனர். அவர்களில், இரண்டு மாடல்கள் குர்கானில் உள்ள ஒரு இடத்தில் இருந்து மீட்கப்பட்டு மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பப்பட்டனர். நடிகை ஆர்த்தி மிட்டல் தலா 15,000 ரூபாய் தருவதாக உறுதியளித்ததாக மாடல் அழகிகள் போலீசாரிடம் தெரிவித்தனர்.

Related posts

மேலாடையை கழட்டிவிட்டு முன்னழகை மொத்தமாக காட்டும் !! நிதி அகர்வால்

nathan

ஜாமீனில் வெளியே வந்த ரவீந்தர் வெளியிட்ட முதல் பதிவு..

nathan

நாக சைதன்யா வீட்டு விசேஷத்தில் கலந்துகொண்ட சிவாங்கி

nathan

நிலவில் விண்கலத்தை தரையிறக்கிய 5 ஆவது நாடானது ஜப்பான்

nathan

How to Use Your Fingers to Recreate Jennifer Aniston’s Smoky Eye

nathan

கோபிநாத் திருமண புகைப்படங்கள்

nathan

கள்ள காதலனுடன் ஓட்டம்.. ‘ஜெயிலர்’ பட நடிகை மிர்ணாவின் பகீர் பிளாஷ் பேக்!

nathan

இன்னும் 5 கோடி தான்.. ஜெயிலர் வசூல் காலி!

nathan

செவ்வாய் தோஷத்திற்கு பொருத்தம் பார்ப்பது எப்படி?

nathan