30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
Other News

அக்ஷரா ஹாசனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

இன்று பிறந்தநாள் கொண்டாடும் அக்ஷரா ஹாசனின் சொத்து விவரம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் கமல்ஹாசன்.

இவர் நடித்துள்ள “இந்தியானா 2” திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தை பிரபல இயக்குனர் ஷங்கர் இயக்கியுள்ளார்.

இதைத் தொடர்ந்து பிரபல தொலைக்காட்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

தற்போது கமல்ஹாசனின் சம்பளம் 130 கோடி. இவரது மனைவி சரிதாவுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்களது இளைய மகளின் பெயர் அக்ஷரா ஹாசன்.

இந்த நிலையில் ‘ஷமிதாப்’ படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்தார் அக்ஷரா ஹாசன். இந்தப் படத்தில் அமிதாப் பச்சனும், தனுஷும் இணைந்து நடித்துள்ளனர்.

 

இதனை தொடர்ந்து ‘லாலி கி ஷாதி மெயின் லாட்டூ தீவானா (ஹிந்தி), விவேகம் (தமிழ்), கடாரம் கொண்டான் (தமிழ்)’ என படங்கள் குவிந்தது. இதன் பிறகு ‘ஃபிங்கர்டிப்’ என்ற வெப் சீரிஸில் நடித்திருக்கிறார்.

அக்ஷரா ஹாசன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

 

அவரது சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அக்ஷரா ஹாசனின் சொத்து மதிப்பு சுமார் 45 கோடி என கூறப்படுகிறது.

 

Related posts

நள்ளிரவில் மர்மமாக தலைதெறிக்க ஓடும் சிறுவன்! நீங்களே பாருங்க.!

nathan

நாயின் பிறந்த நாளை 5 லட்சம் செலவில் கொண்டாடிய பெண்!!

nathan

300 கோடி பட்ஜெட்டில் உருவாகும் விக்ரமின் கர்ணா டீசர்

nathan

“8 வயசுலையே எனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாரு ”நடிகை விஜே கல்யாணி ……..

nathan

2 ஆண்டுகளில் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு 13 கோடி பக்தர்கள் வருகை

nathan

காதலியை கரம்பிடித்த நடிகர் கவின்.. குவியும் வாழ்த்துகள்!

nathan

நடுவானில் விமானத்தின் பைலட் பாத்ரூமில் மரணம்..

nathan

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்..

nathan

பொருந்தாத நட்சத்திரங்கள்

nathan