28.2 C
Chennai
Thursday, Jul 3, 2025
Other News

காதல் ஜோடிக்கு பெற்றோர் எதிர்ப்பு; உயிருக்கு பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சம்

திருவண்ணாமலை மாவட்டம் மேல்செங்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் பூவரசன். தொழில் பயிற்சி முடித்து பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சௌமியா.

 

 

பூபரசனும் சௌமியாவும் இணையதளம் (Instagram) மூலம் சந்தித்தனர். இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் திருவண்ணாமலை குறிவளவடியில் உள்ள மகா சக்தி மாரியம்மன் கோவிலில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.

உறவினருடன் சண்டையிட்டு வீட்டை விட்டு ஓடிய வாலிபர். வற்புறுத்தலின் மூலம் தங்கள் ஆசைகளை நிறைவேற்றிக் கொண்ட

பெண்ணின் குடும்பத்தினர் தகாத வார்த்தைகளால் திட்டி கொலைமிரட்டல் விடுத்ததால் புதுமணத் தம்பதிகள் திருவண்ணாமலை மாவட்ட காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். மேலும் தங்களது வீடுகளுக்கு பாதுகாப்பை உறுதி செய்யக்கோரி மாவட்ட காவல்துறை தலைவர் கார்த்திகேயனிடம் மனு அளித்தனர்.

 

இன்ஸ்டாகிராம் மூலம் சந்தித்த புதுமணத் தம்பதிகள், உயிருக்குப் பாதுகாப்புக் கோரி உள்ளூர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

கைதாகும் நடிகை நமீதாவின் கணவர்?போலீஸ் நடவடிக்கை

nathan

ஹமாஸ் அமைப்பின் மற்றொரு தளபதி கொ-லை

nathan

சிம்புவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

nathan

ஓவர் டைட்டான டூ பீஸ் உடையில் நடிகை சுனைனா..!

nathan

2 ஆண்டுகளில் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு 13 கோடி பக்தர்கள் வருகை

nathan

ஸ்ரீதேவி இறப்பிற்கு காரணம் இந்த விஷமா?

nathan

நீலிமா ராணி வேதனை..!அந்த உறுப்பு பெருசா இருக்கு..

nathan

பிரபல இந்திய நடிகை வெளியிட்டுள்ள புகைப்படங்கள்

nathan

12 ஆண்டுகளுக்கு பின் வெளியான ‘மதகஜராஜா’

nathan