29.2 C
Chennai
Friday, Aug 28, 2026
Other News

மகளுடன் பட ப்ரமோஷனில் கலந்து கொண்ட விஜய் ஆண்டனி..!பத்திரிகையாளர் சந்திப்பு

விஜய் ஆண்டனி நடித்து வரும் படம் ‘ரத்தம் ’. இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெறவுள்ளது.

 


கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜய் ஆண்டனியின் மூத்த மகள் தற்கொலை செய்து கொண்டார். அதன் பிறகு தான் நடித்த படத்துக்கான பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்டார்.

இப்படத்தில் நந்திதா மற்றும் மஹிமா நம்பியார் நடித்துள்ளனர். பட நிகழ்ச்சியில் ஒட்டுமொத்த படக்குழுவினரும் கலந்து கொண்டனர்.

 

இந்த நிகழ்ச்சியில் விஜய் ஆண்டனி தனது இளைய மகள் லாராவுடன்வுடன் கலந்து கொண்டார்.

இந்த சந்திப்பின் போது அவர் தனது மகள் லாராவுடன் மேடையில் அமர்ந்திருந்தார்.

Related posts

அமெரிக்காவில் 10 வயது சிறுமிக்கு திருமணம்!

nathan

முதலையிடம் சிக்கிய நாய்க்குட்டி – உயிரை கொடுத்து காப்பாற்றிய மனிதர்

nathan

jaguar காரை வாங்கிய ஷாலு ஷம்மு – எங்கிருந்து காசு வருது

nathan

கியூட்டாக நடனமாடிய குக் வித் கோமாளி ரவீனா

nathan

பிக் பாஸ் 7-ல் தெறிக்க விடும் அர்ச்சனாவின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா.!

nathan

பார்த்திபன் மகளின் திருமண புகைப்படம்

nathan

சூப்பர் சிங்கர் அருணா வாழ்க்கையில் இவ்வளவு கஷ்டம் அனுபவித்துள்ளாரா?

nathan

சுற்றுலா சென்ற நடிகை சரண்யா பொன்வண்ணன்

nathan

வெனிஸ் அருகே உள்ள தீவில் கண்டெடுக்கப்பட்ட தமிழர் ஓலைச்சுவடிகள்

nathan