28.9 C
Chennai
Wednesday, Jan 28, 2026
23 640d7ea0d4a66
Other News

அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய வைத்த அம்மா..

சினிமா நடிகைகள் முதல் முன்னணி நடிகைகள் வரை தங்கள் தொழிலில் கவனம் செலுத்துவது அவர்களின் தாய்மார்கள்தான். நடிகரோடு சேர்ந்து, தன் மக்களின் எதிர்காலம் சரியாக இருக்க வேண்டும் என்பதற்காக எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார்.

அப்படி ஒரு நடிகையின் அம்மா காசுக்காக பலருடன் பெத்த மகளையே பலருடன் அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய வைத்துள்ளார். ஏழ்மையான குடும்பம். சதா குடிப்போதையில் இருக்கும் அப்பா. மகளை கரைசேர்க்க போராடும் அம்மா.

இப்படியிருக்கும் நடிகையை வைத்து அம்மா காசு பார்க்க ஆசைப்பட்டுள்ளார். அதனால் வாய்ப்பு கொடுப்பார்கள், ஆனால் அட்ஜஸ்ட் செய்ய வேண்டும் என்று அம்மா நடிகையிடம் சொல்லி பலருடன் செய்ய வைத்துள்ளார். போகப்போக அம்மா பலான தொழிலில் ஈடுபட வைத்திருக்கிறார். அதன்பின் இயக்கம் நடிப்பு என்று இருக்கும் பெரிய மனிதர் உன்னை பெரியாளாக மாற்றுகிறேன் என்று கூறி பலமுறை ஒன்றாக இருந்திருக்கிறார். அதனால் சிறு ரோலில் அவர் அந்த நடிகையை நடிக்க வைக்க, அதன்பின் வாய்ப்பு கிடைத்து ஓரு வழிக்கு வந்துள்ளார்.

ஆனால் அந்த பெரிய மனிதரை மட்டும் விடாமல் இருந்துள்ளார். அதற்கு காரணம், அவர் பெண்களிடம் சைக்கோ தனமாக சித்ரவதை செய்வாராம். அதை இந்த நடிகையிடமும் செய்து சின்னபின்னமாக்கி இருக்கிறார். இதனால் அந்த நடிகை அம்மாவும் வேண்டாம் சினிமாவும் வேண்டாம் என்று ஒதுங்கிவிட்டாராம்.

Related posts

காஷ்மீரில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை…கிராம முற்றுகை

nathan

சென்னையில் மகளின் ஆபாச வீடியோக்களை விற்ற தம்பதி கைது

nathan

தாயின் சடலத்தை சைக்கிளில் கட்டி எடுத்து சென்ற மகன்!

nathan

ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் ‘லால் சலாம்’ டீசர்

nathan

ஏர் இந்தியா விமானத்திற்குள் கொட்டிய மழை: வீடியோ

nathan

சமந்தாவிற்கு 2வது திருமணம்! மாப்பிள்ளை யார்

nathan

தனது கிராமத்தை மாற்ற களமிறங்கிய 89 வயது பஞ்சாயத்து தலைவி!

nathan

இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகர் யார்

nathan

கவர்ச்சிக்கு க்ரீன் சிக்னல் காட்டுகிறாரா பிரியங்கா மோகன்?

nathan