27.8 C
Chennai
Saturday, Dec 13, 2025
23 651041c25c4c6
Other News

கனடாவில் கைதான இலங்கை தமிழர்: அதிர்ச்சி தகவல்

கனடாவின் ஒன்ராறியோவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் மாவட்டமான புரமுரன் பகுதியில் சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த சந்தேகத்தின் பேரில் இலங்கை இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அனுஷன் ஜெயக்குமார் என்ற சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பீல் பிராந்திய பொலிஸார் அறிவித்துள்ளனர்.

பிராம்லானில் உள்ள Bovaird Drive மற்றும் Mountash ஆகிய இடங்களில் பொலிஸ் அதிகாரியாக ஆள்மாறாட்டம் செய்து 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக சந்தேக நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சந்தேக நபரான அனுஷன் ஜெயக்குமார், சிறுமி நடந்து சென்றுகொண்டிருந்தபோது அவரை அணுகி, தன்னை பொலிஸ் அதிகாரி எனக் கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

 

சந்தேக நபரின் நிழற்படத்தை பொலிசார் வெளியிட்டுள்ளனர், மேலும் சந்தேக நபரால் பாதிக்கப்பட்டவர்கள் யாரேனும் அறிந்தவர்கள் தம்மை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

சந்தேகநபர் மீது பொலிஸ் அதிகாரியாக ஆள்மாறாட்டம் செய்தல், வலுக்கட்டாயமாக சிறையில் அடைத்தல், பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் துன்புறுத்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

Related posts

இன்று வெற்றிகரமான நாளாக அமையும்..!

nathan

padarthamarai treatment tamil – பாதார்த்தமரை

nathan

கன்னிப் பெண்ணுடன் உல்லாசமாக இருந்தால் கணவன் ஆயுள் கூடும்

nathan

குழந்தை அழுகை நிறுத்த 12 பயனுள்ள வீட்டு வைத்தியம்

nathan

வைரலான ராஷ்மிகாவின் ஆபாச மார்பிங் விடியோ

nathan

விபச்சாரம் வழி சென்ற சூர்யா!கருக்கலைப்பு!

nathan

டிகிரி முடித்து வேலை கிடைக்காத விரக்தியில் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!

nathan

குஜராத்தில் பிரபலமாகி வரும் விமான உணவகம்

nathan

செம மாடர்ன் உடையில்… அசுரன் நடிகையா இது?… பார்த்து ஷாக் ஆகாதீங்க…!

nathan