31.9 C
Chennai
Thursday, May 29, 2025
Screenshot 11
Other News

நடிகர் மாரிமுத்துவின் குடும்ப புகைப்படங்கள்

மாரிமுத்து தமிழ் திரைப்படங்களில் இயக்குநராகவும் நடிகராகவும் உள்ளார்.

Screenshot 11

ஆரம்பத்தில் நடிகர் ராஜ் கிரணிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றி, படிப்படியாக உயர்ந்து, தற்போது இயக்குநராகவும், நடிகராகவும் திரையுலகில் அடியெடுத்து வைக்கிறார்.

Screenshot 1 3

அதுமட்டுமின்றி அவர் தற்போது நடித்து வரும் சீரியலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Screenshot 2 9

காரணம் இவரின் வில்லத்தனமான கேரக்டரும், இத்தொடரில் பெரும் ரசிகர் பட்டாளமும் உள்ளது.மேலும் இவர் சூப்பர் ஸ்டார் படமான ‘ஜெய்லர்’ படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் மாரிமுத்து மாரடைப்பால் உயிரிழந்தார்.

 

Screenshot 3 3 Screenshot 4 2

தற்போது அவரது குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.Screenshot 5 3

Related posts

பிரபு மகள் ஐஸ்வர்யாவின் திருமண புகைப்படங்கள்

nathan

வானில் பறந்த தமிழும் சரஸ்வதியும் சீரியல் கதாநாயகியின் புகைப்படங்கள்

nathan

காதல் திருமணம் செய்த மகளை கொலை செய்து எரித்த பெற்றோர் கைது

nathan

ஜெயிலர் படத்தை பார்த்து தலைவா என்று கத்திய எ.எல் விஜய் மகன் – வீடியோ

nathan

14 வயதில் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு ஊக்கம் தரும் பேச்சாளர்!

nathan

இளையராஜாவின் மகள் பவதாரணி இலங்கையில் காலமானார்

nathan

பாக்கியலட்சுமி சீரியல் ரித்திகாவின் தீபாவளி புகைப்படங்கள்

nathan

உச்ச கட்ட கவர்ச்சியில் நடிகை கீர்த்தி சுரேஷ்..!

nathan

ரஜினியுடன் நடிக்க யோகி பாபு வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

nathan