28.1 C
Chennai
Saturday, Jul 11, 2026
Other News

நீங்களே பாருங்க.! ரசிகர்களிடம் முன்னழகில் முத்தம் கேட்டபடி உடையணிந்த சாக்ஷி அகர்வால்..

சாக்ஷி அகர்வால்(sakshi agarwal), இதுவரை கன்னடம், மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடித்துள்ளார். மாடலிங் துறையில் இருந்து சினிமா வந்தவர். தமிழில் ராஜா ராணி வாயிலாக அறிமுகமானார். காலா இவருக்கு நல்ல பிரேக் த்ரூவாக அமைந்தது.

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி மூலம் அதிகம் பிரபலமானார். இந்நிலையில் சாக்ஷி வாய்ப்பை பெற நடிகைகள் செய்யும் யுக்த்தியை தான் செய்து வருகிறார். அதாங்க கவர்ச்சி புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிடுவது.

இவர் காலை வணக்கம் என பதிவிட்ட போட்டோ வேற மாதிரி வைரல் ஆகிவிட்டது. காலை வணக்கம் சொல்ல எதுக்கு எப்படி ஒரு கவர்ச்சி என ஒரு சில நெட்டிசன்கள் கேட்டு வந்தனர்.

இதேபோல் சினிமாவில் பிரபலமாக வதற்காக அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை சாக்ஷி அகர்வால் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வந்தார்.

அந்தவகையில் KISS என்ற எழுத்து பதிக்கப்பட்ட மேலாடையை அந்த இடத்தில் அணிந்து அதைக்குறித்து காட்டும்படி புகைப்படம் வெளியிட்டுள்ளார் சாக்ஷி அகர்வால். இதனால் சமூக வலைதளங்களில் முத்தம் கொடுக்க முந்தி அடிக்கிறார்கள் நமது ரசிகர்கள்.

Related posts

நடிகை நித்யா மேனனுக்கு விரைவில் டும் டும்..

nathan

குடும்பத்துடன் திருமணத்திற்கு சென்ற விஜய், நடனமாடிய மகள்

nathan

வந்தே பாரத் ரெயிலில் இருந்து தவறி விழுந்து பயணி பலி- 2 ஊழியர்கள் சஸ்பெண்டு

nathan

முதல் முறையாக வெறும் பிகினி !! சூடேற்றும் ப்ரணிதா !! புகைப்படங்கள்

nathan

ஐஸ்வர்யா ராய் பதிவிட்ட வாழ்த்து இணையத்தில் வைரல்

nathan

திருமண நாளை கொண்டாடிய நடிகர் பகத் பாசில் மற்றும் நஸ்ரியா

nathan

பிக் பாஸ் பவித்ராவுக்கு வீட்டில் கிடைத்த வரவேற்பு..

nathan

இந்தியன் 2 கமலுக்கு வில்லன் இவரா?

nathan

வேட்டையன் படத்தில் ரஜினி பயன்படுத்திய காந்த கண்ணாடி விலை எவ்வளவு

nathan