27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
U2D4vybkhh
Other News

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த மருமகன்..

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே உள்ள துருஞ்சி குப்பத்தை சேர்ந்தவர் தொழிலாளி கிருஷ்ணமூர்த்தி, 55. மனைவி மங்கமாரு (51). 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் நேற்று காலை 100 நாள் வேலை திட்ட வேலைக்கு சென்று விட்டு மதியம் வீட்டுக்கு வந்தார். அதன்பின், வீட்டிற்கு விறகு எடுப்பதற்காக அருகில் உள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கு சென்ற அவர், இரவு வெகுநேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை.

பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. நேற்று மதியம் வனப்பகுதியில் பெண் ஒருவர் இறந்து கிடப்பதாக அந்த வழியாக சென்ற ஒருவர் அரங்கயம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.

தகவலின் பேரில் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியன்பாடி பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.

Related posts

விஜய் வர்மாவின் மொத்த சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

nathan

ஸ்ரீ தேவி விஜயகுமாரின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்

nathan

முட்டும் முன்னழகை மொத்தமாக காட்டும் நிதி அகர்வால்…

nathan

சிங்கப்பூர் நாட்டிற்கு தேனிலவு சென்ற சூப்பர் சிங்கர் ப்ரியா ஜெர்சன்

nathan

பிரசவ வலி முதல் குழந்தை பிறப்பு வரை… எமோஷ்னல் வீடியோ

nathan

செவ்வாய் பெயர்ச்சி : தொழிலில் அதிக லாபம் பார்க்கப்போகும் ராசியினர்

nathan

சுவையான… பட்டாணி குருமா

nathan

அச்சு அசல் ஒரிஜினல் கமல்ஹாசன் போல இருக்கும் நபர்!

nathan

திருநங்கையாக மாறிய ஜி பி முத்து… புகைப்படம்

nathan