8c34cc4 3x2 1
Other News

விரல் உடைந்தது… இன்ஸ்டாகிராமில் KPY பாலா உருக்கம்!

நடிகர் கே.பி.பாலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது விரல் முறிந்ததாக பதிவிட்டுள்ளார்.

நகைச்சுவை நடிகர் பாலா விஜய் டிவியின் கலக்கப்போவது யாருஎன்ற தொலைக்காட்சி மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அவர் மக்களால் பெரிதும் விரும்பப்பட்டார். அதனால் கேபிஒய் பாலா என்ற பெயரையும் வைத்தார். ஆரம்ப காலத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தோன்றிய பாலா பின்னர் படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் மிக்ஜாம் புயல் வெள்ளம் காரணமா பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து தனது சொந்த பணம் ரூ.2 லட்சத்தை, 200 குடும்பங்களுக்கு பிரித்து கொடுத்தார். அவரது இந்த செயல் மக்கள் மனைதில் அவர் மீது இருக்கும் அன்பை மேலும் விரிவடைய செய்ததது.

Related posts

தமிழும் சரஸ்வதியும் நக்ஷத்ரா திருமண புகைப்படங்கள்

nathan

அந்த உணர்ச்சி அதிகமா இருக்கு.. கூறிய சமீரா ரெட்டி..!

nathan

கனேடிய விசா சேவை நிறுத்தம்!தீவிரமடைந்துள்ள நிலை

nathan

கருப்பு திராட்சை தீமைகள்

nathan

சர்ச்சையில் நடிகர் வித்யூத் ஜம்வால் -நிர்வாண புகைப்படம்

nathan

மலைப்பாம்புகள் Vs அப்பாவி பிராணிகள்: திக் திக் வைரல் வீடியோ

nathan

இந்த வாரம் சிக்கினது யாரு தெரியுமா?அடுத்த ரெட் கார்ட்டிற்கு பிளான் போட்ட மாயா..

nathan

ரூ 600 கோடியை நெருங்கிய ஜெய்லர் வசூல்

nathan

ஸ்ருதி ஹாசன் ட்ரெண்டி ஹாட் போட்டோஷூட்

nathan