31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
Other News

ரூ. 34 கோடி மதிப்புள்ள லம்போர்கினி – அஜித்தின் முழு சொத்து மதிப்பு..

தமிழ் சினிமாவின் முக்கிய நாயகனாக வலம் வரும் அஜித் தற்போது விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். மிமகிழ் திருமேனி இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கும் என கூறப்படுகிறது.

 

இந்நிலையில் நடிகர் அஜீஸின் முழு சொத்து மதிப்பு மற்றும் பயன்படுத்திய வாகனம் குறித்த தகவல்கள் வெளியாகின.

நடிகர் அஜித்தின் மொத்த சொத்து மதிப்பு மட்டுமே ரூ. 350 முதல் ரூ. 400 கோடிக்கும் இருக்கும் என்கின்றனர்.

இவருக்கு சொந்தமாக தனியார் ஜெட் விமானமும் உள்ளது. அந்த ஜெட் விமானத்தின் மதிப்பு ரூ. 25 கோடயாம். மேலும் ரூ. 34 கோடி மதிப்பிலான லம்போர்கினி கார், BMW 7-Series 740 Li, Aprilia Caponard பைக், BMW S1000 RR பைக் மற்றும் BMW K1300 S பைக் வைத்துள்ளாராம்.

 

இந்த தகவல் எவ்வளவு உண்மை என்பது தெரியவில்லை என்பதை நினைவில் கொள்ளவும்.

Related posts

எலான் மஸ்க்கை விசாரணை அதிகாரியாக நியமிக்க டிரம்ப் முடிவு

nathan

கள்ளக் காதலனுடன் சேர்ந்து கொலை செய்த மனைவி!!‘அவரைக் கொலை செய்தால் மட்டுமே பழையபடி பழக முடியும்’

nathan

பேருந்தை கனவு வீடாக மாற்றிய ஆஸ்திரேலிய தம்பதியினர்!

nathan

ஷாக் ஆன தனுஷ்- காதல் வலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் –

nathan

BIGG BOSS-ல் இருந்து வந்த பூர்ணிமாவுக்கு பிரம்மாண்ட வரவேற்பு

nathan

பணக்காரராகப் போகும் 4 ராசிகள்! உங்கள் ராசி என்ன?

nathan

சகோதரியை திருமணம் செய்து கொண்ட பிரபல மோட்டார் சைக்கிள் ரேஸ் வீரர் மிகுவெல்

nathan

1, 4, 7, 9, 13, 18 தேதியில் பிறந்தவர்கள் மனநிலையை எளிதில் கெடுத்துவிடுவார்கள்

nathan

கோடீஸ்வர யோகம் கொண்ட ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா?

nathan