vbha
ஆரோக்கிய உணவு

கர்ப்பிணி பெண்களுக்கு மரவள்ளி கிழங்கு கூட்டு

தேவையான பொருட்கள்
மரவள்ளிக் கிழங்கு – 1(பெரியது)
உப்பு – தேவையான அளவு
நீர் – தேவையான அளவு
அரைக்க
தேங்காய் – 1 கப்(துருவியது)
காய்ந்த மிளகாய் – 4
பூண்டு – 4 பற்கள்
சீரகம் – 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் – 1 தேக்கரண்டி
தாளிக்க
தேங்காய் எண்ணெய் – 1 மேஜைக்கரண்டி
கடுகு, – 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை – 1 கொத்து

செய்முறை
மரவள்ளிக் கிழங்கை எடுத்துக் கொள்ளவும்
அதனை தோலுரித்து நறுக்கிக் கொள்ளவும்
பின்பு அதனுடன் நீா் மற்றும் உப்பு சேரத்து நன்கு கலக்கி வேக வைக்கவும்
அரைக்க தேவையான பொருட்களை மிக்சியில் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ளவும்
பின்பு அதனை மரள்ளிக் கிழங்குடன் சேர்க்கவும்
நன்கு கலக்கி சிறிது நேரம் வேக வைக்கவும்
கிழங்கு வெந்து விட்டது
பின்பு தாளிக்க கொடுத்துள்ளவற்றை தாளித்துக் கொள்ளவும்
பின்பு அதனை கிழங்குடன் சேர்க்கவும்
பின்பு பரிமாறவும்.
vbha

Related posts

2 வாரங்களுக்கு கொத்தமல்லி தழை அழுகாமல் இருக்கணுமா?தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

உங்களுக்கு தெரியுமா பச்சை மிளகாயை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் மகத்துவமிக்க பலன்கள்

nathan

அதிக சத்து நிறைந்த சிறுதானியங்கள்

nathan

கரிசலாங்கண்ணி பொடி சாப்பிடும் முறை

nathan

பீட்ரூட் புலாவ்

nathan

நீங்கள் அதிக அளவில் தக்காளி பயன்படுத்துபவரா? அப்ப இத படியுங்கள்…

nathan

தெரிஞ்சிக்கங்க… வெறும் வயிற்றில் அம்லா சாறு குடிப்பதன் நன்மைகள்..!!

nathan

உருளைக் கிழங்கின் மகத்துவம்

nathan

சுவையான சீசுவான் உருளைக்கிழங்கு மஞ்சூரியன்

nathan