31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
Other News

பணத்தை அள்ளி செல்லும் மக்கள்! (வீடியோ)

மக்கள் கால்வாயில் இருந்து பணத்தை எடுத்துச் செல்லும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இந்தியா – பீகார் மாநிலம், லோக்டஸ் மாவட்டம் மொராதாபாத் கிராமத்தில் உள்ள வாய்க்காலில் ஒரு பெரிய பை ஒன்று கிடந்தது. மேலும் சில ரூபாய் நோட்டுகள் தண்ணீரில் மிதந்தனவட்டிப் பணத்தை திருப்பிச் செலுத்துவதற்காக 16 வயது மகளை பாலியல் செயற்பாட்டிற்கு விற்ற தந்தை
இதை பார்த்த சிலர் கால்வாயில் இறங்கி பணம் இருந்த மூட்டைகளை பிரித்து பார்த்தனர். இந்த தகவல் கிராமம் முழுவதும் பரவியதையடுத்து, பணத்தை எடுக்க கிராம மக்கள் குவிந்தனர்.
அவர்களுக்கு 2000, 500, 100, 10 ரூபாய் நோட்டுகள் கழிவுநீரில் மிதந்தன. இந்நிலையில், காரில் வந்த சிலர், அதிகாலையில் கால்வாயில் பணப் பைகளை வீசியதாக புகார் எழுந்தது.16 வயது மகளை பாலியல் செயற்பாட்டிற்கு விற்ற தந்தை
போலீசார் மற்றும் வார்டு அலுவலகத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

ஐஸ்வர்யா ராய் பதிவிட்ட வாழ்த்து இணையத்தில் வைரல்

nathan

மணிமேகலையின் பொங்கல் கொண்டாட்ட புகைப்படங்கள்

nathan

இந்த 5 ராசிக்காரங்க பிறக்கும்போதே தலைவரா இருக்க தகுதியுடைவர்களாம்…

nathan

ஷிவானி நாராயணனுக்கு விரைவில் திருமணம்

nathan

மனைவியின் தலையைத் துண்டாக்கி எடுத்துச் சென்ற கணவர்..

nathan

ஷாருக்கான், நயன்தாரா திருப்பதியில் சாமி தரிசனம்..

nathan

இரண்டாம் திருமணத்தை முடித்த நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிகை

nathan

முக்கிய இடத்தில் விஜய்யின் லியோ படத்தின் புக்கிங் Cancel

nathan

பிரபல கிரிக்கெட் வீரரை 2-வது திருமணம் செய்துகொண்டாரா விஜே ரம்யா?

nathan