Other News

16 வயது சிறுவனுடன் உல்லாசம் அனுபவித்த 27 வயது இளம்பெண்

abuse lady

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த 16 வயது சிறுவன். இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். அவனது பெற்றோர் கூலி வேலை செய்கிறார்கள். அவருக்கு அடுத்தபடியாக 27 வயது பெண் மூன்று குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

 

இவரது கணவர் டிரைவராக இருப்பதால் அடிக்கடி வெளியூர் சென்று வருவார். சிறுவன், யுவதியும் உறவினர்கள் என்பதால் அடிக்கடி தங்கள் வீடுகளுக்கு மாறி மாறி சென்று வந்தனர்.

 

மாணவருக்கும், இளம்பெண்கள்  பழகி வருகின்றனர். அதன்பிறகு இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவரின் உடல் நிலை பாதிக்கப்பட்டு சோர்வாக காணப்பட்டார். இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் மாணவரிடம் இதுபற்றி கேட்டனர்.

மூன்று மாதங்களாக தனக்கு பாலியல் மிரட்டல் விடுக்கப்பட்டதாக தயங்கி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், மானாமதுரை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

 

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related posts

DD வெளியிட்ட Hot போட்டோஸ்..!– இது உதடா..? இல்ல, ஸ்ட்ராபெர்ரி பழமா..?

nathan

இந்த 5 ராசிக்காரங்க உங்க முதுகுக்கு பின்னால் உங்களைப் பத்தி மோசமாக பேசுவாங்களாம்…!

nathan

அனிருத்தை பாராட்டி கார் பரிசளித்தார் தயாரிப்பாளர் கலாநிதி மாறன்!

nathan

மறுமணம் முடித்த 8 நாட்களில் குடும்ப தகராறு..தம்பதி எடுத்த விபரீத முடிவு!!

nathan

The Unique Way Jenna Dewan-Tatum’s Makeup Artist Uses Bronzer

nathan

தனுஷ் மீனா திருமணம் குறித்து நடிகர் ரங்கநாதன் -பலரும் விமர்சித்துள்ளனர்

nathan

பிக்பாஸ் பாவனியை காதலித்து ஏமாற்றிவிட்டாரா அமீர்?

nathan

பிறந்தநாளை கணவருடன் கொண்டாடும் நடிகை ஷ்ரேயா

nathan

மூதாட்டியின் காதை அறுத்த கொடூரக் கொள்ளையன்..

nathan