35.4 C
Chennai
Monday, Jun 24, 2024
23 64d09d3810fb6
Other News

பிரபல நடிகரின் மனைவி அதிர்ச்சி மரணம்!

பிரபல கன்னட நடிகர் விஜய் ராகவேந்திராவின் மனைவி மாரடைப்பால் காலமானார்.

பிரபல கன்னட நடிகர் விஜய் ராகவேந்திரா தனது குடும்பத்துடன் தாய்லாந்துக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். சிறந்த குழந்தை நடிகருக்கான ஆல்-அமெரிக்க விருதை வென்றுள்ளார்.23 64d09d3810fb6

அங்கு அவரது மனைவி ஸ்பர்தானாவுக்கு திடீரென ரத்த அழுத்தம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

23 64d0a0670fa1d

பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஸ்பந்தனா உயிரிழந்ததாக தகவல் வெளியானது.

திருமண நாளுக்கு 19 நாட்களுக்கு முன்பு விஜய் ராகவேந்திராவின் மனைவி இறந்துவிட்டார்.

23 64d0a06643662

இதனால் விஜய் ராகவேந்திரா குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இது கன்னட திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Related posts

லியோ ரிலீஸ் தேதியில் திடீர் மாற்றம்..!

nathan

பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடிய குக் வித் கோமாளி ஸ்ருத்திகா

nathan

மாமியார் கொடுமையில் நடிகை மகாலட்சுமி…

nathan

மனைவியின் தன்பாலின காதலை ஏற்றுக் கொண்ட கணவன்

nathan

நடிகை ரம்யா கிருஷ்ணனின் கல்யாண ஆல்பம் போட்டோக்கள்..

nathan

இந்த 5 ராசிக்காரங்க பிறக்கும்போதே தலைவரா இருக்க தகுதியுடைவர்களாம்…

nathan

புகைப்படத்தில் இருக்கும் முன்னணி நடிகை யார் தெரியுமா..சிறுவயது புகைப்படம்

nathan

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பங்கேற்கும் ‘கயல் சீரியல்’ நடிகை

nathan

காரில் அழுவேன்..” சோகத்தை பகிர்ந்த எதிர்நீச்சல் நாயகி கனிகா!

nathan