நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடித்த படம் ஜெயிலர்.
இப்படத்தில் ரஜினிகாந்துடன் ரம்யா கிருஷ்ணன், சுனில், சிவராஜ்குமார், மோகன்லால், வசந்த் ரவி மற்றும் பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
இரண்டு நாட்களுக்கு முன் இப்படத்தின் டிரைலர் வெளியானது. ஏற்கனவே ஜெயிலரின் மீதான எதிர்பார்ப்பு எகிறிய நிலையில், ட்ரெய்லர் வெளியாகி எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் “ஜெயிலர்” திரைப்படம் வெளிநாடுகளில் முன்பதிவு செய்து சாதனை படைத்துள்ளது. இது US$400,000, UK US$100,000, Gulf மற்றும் Sri Lanka US$200,000 என புதிய சாதனைகளை படைத்தது.
ஜெயிலர் தமிழகத்தில் முன்பதிவு செய்து சாதனை படைக்கிறாரா என்று காத்திருங்கள்.